74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கரங்களால் சிறந்த ஊராட்சி மன்ற தலைவர் என்கிற பாராட்டு சான்றிதழும் கேடயமும் பெற்று இருக்க கூடிய பூஞ்சுத்தி ஊராட்சி மன்ற தலைவர் பி ராமநாதன் அவர்களின் பணிகள் மென்மேலும்
மதுரை ஜான்சிராணி பூங்காவில் அமைந்துள்ள தேசிய தலைவர் நேதாஜி அவர்களின் திருஉருவ சிலைக்கு முக்குலத்தோர் வாழ்வுரிமை கட்சியின் சார்பாக புகழ் வணக்கம் செலுத்திய போது.....
ஜெய்ஹிந்த்...
#முக்குலத்தோர்வவாழ்வுரிமைக்கட்சி#நேதாஜிமக்கள்இயக்கம்
நேதாஜி என்பது பெயர் அல்ல வீரத்திற்கான மந்திரம்....
ஜனவரி 23 எங்களுடைய தேசத்தந்தையின் பிறந்த தினம் வீரத்தை விதைத்த வங்கத்து சிங்கத்தை முக்குலத்தோர் வாழ்வுரிமை கட்சியின் சார்பாக நினைவு கூர்ந்து போற்றி வணங்குகிறோம்......
அவசர மருத்துவ சிகிச்சைக்காக உதவி தேவைப்படுகிறது தங்களால் இயன்ற உதவியை செய்யவும்....
BANKING DETAILS.
Name : Rajinikanth
AcNo: 500101012598289
BANK : CITY UNION BANK
IFSC : CIUB0000175
கூடி உதவி குழந்தையை மீட்டெடுப்போம்....
அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
நல்வாழ்த்துக்களுடன்
பூவை ம.ஜெயக்குமார் தேவர் ஒருங்கிணைப்பாளர் முக்குலத்தோர் வாழ்வுரிமைக் கட்சி
#JKMEDIA
அன்புடையீர் வணக்கம்..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் இந்நன்னாளில் நம்மிடம் உள்ள தீமையெல்லாம் பட்டாசு போல வெடித்து சிதறியும் நன்மை எல்லாம் சுடர் விட்டு ஒளிருகின்ற தீபம் போல் வாழ்வில் வளரவும்