@Veera284 செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் புகார் கொடுத்தது யாரு ?
தி மு க
கைது செய்யணும்னு போராட்டம் செஞ்சது யாரு ?
தி மு க
இப்ப கைது பழிவாங்கும் நடவடிக்கைன்னு சொல்றது யாரு ?
தி மு க
@Veera284 மகாராணி மாதிரி வாழ்ந்த ஜெயலலிதா வே அமைதியாக சிறைக்கு சென்று விட்டார்... இவன் என்ன அழுது ஆர்ப்ட்டம் பண்ணி இந்த சீன் போடுறான்? அவ்வளவு பயம் இருந்தா என் தப்பு பண்ணனும்?
BREAKING
Senthil Balaji ARRESTED
He is being take for medical check up as he complained of chest pain.
He is likely to be kept in a I B safe house in Gummidipoondi.
@AramNaadu சேனலே,
மேலவளவு முருகேசன் பறையர் சமூகம், காந்தாரி அம்மன் கோவில் பிரச்சனை பறையர் சமுகம்
இதெல்லாம் தெரிந்தும் தேவேந்திர குல வேளாளர் சமூகம் மீது தொடர்ந்து வன்மம் கக்கும் #க்ரைம்_செல்வராஜ்
விடியோக்களை நீக்கு
அங்கே உள்ள கமெண்ட் படி
@DKV_Exit_SC@DywaMedia@MediaTamilnadu
நீ பேசிய ஒரு ஒரு வார்த்தைக்கும் நீயே தான் பொறுப்பு.. காலம் சுழன்று திருப்பி அடிக்கும் ஒரு நாள்.. அதுவரை காத்திரு பகையே.. காத்திரு.. புத்தியின் கூர்மை, சக்தியின் அருமை.. விரைவில் புரிய வைக்கும்.. மீண்டும் புலம்ப காத்திரு...
கேள்வி எண் 1
மகன் பெயரில் இருக்கும் காரை முதல்வர் பயன்படுத்துகிறார் என்றால், தன்னை அமைச்சராக்க உதயநிதி முதல்வருக்கு லஞ்சமாக கார் கொடுத்தாரா ? @CMOTamilnadu
வீடு இல்லாம தெருவுலயா இருக்காரு ? இவருக்கு எதுக்கு கனவு இல்லம் வீடு ?
2006ல சம்பாரிச்சது கொஞ்ச நஞ்சம் அல்ல.
பெரியார் படத்துல ஒரு பாட்டுக்கு 5 லட்சம் வாங்குன பெரிய மனுசன் 🤦♀️
அந்த படமே அரசு மானியத்துல எடுத்துது.
இந்த அரசாங்கத்துக்கு துளி கூட சூடு, சொரணை கிடையாதா ? @CMOTamilnadu