அரசாணைக்கு எதிராகவும், பட்டியல் வெளியேற்றம் பற்றி வாய் திறக்காமல், தேர்தலில் எங்களிடம் ஒட்டு வாங்கிவிடலாம் என்று ஊருக்குள் யார் வந்தாலும் இது தான் நடக்க போகிறது
https://t.co/Dtztr9cNwn
2021- புதிய ஆண்டு அனைவருக்கும் நியாயத்தின் வெற்றி ஆண்டாக அமைய வேண்டும் ! இன்பமும் மகிழ்ச்சியும் பெருகட்டும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
டிசம்பர் 20 - மாவீரர் வெண்ணி காலாடி தியாக திருநாள்.
#வெண்ணிகாலாடி
தாய் நாட்டிற்காக தன் உயிரை துச்சமாக நினைத்து, இந்த பூமிக்காக குருதி சிந்தி, இந்த பூமியையே செம்மண்ணாக்கி வீரமரணம் எய்திய பெரிய காலாடியை, கடமை வீரனப்பா காலாடி வீரனப்பா... @DkvTrendz@DKV_Exit_SC@Tamilvananp1
@ArunpandianA4@PageVellalar இனி நாம் சொல்வோம். "சோழிய வேளாளர்"/"கொங்கு வேளாளர்" என்று பெயர் வைப்பதில் "தேவேந்திரகுல வேளாளருக்கு" உடன்பாடு இல்லை. இப்படி போராட்டங்களை துவங்க வேண்டியது தான்.
DKV க்கு எதிராக சன் டிவியை ஏவிவிட்டு ஏழரையை கூட்டுனாங்க.....நாம வச்சி செஞ்சோம்...!!! இதே போல ரஜினிகாந்த் விஷயத்தில் மூக்கை நுழைச்சதும் ,ரசிகர்கள் திமுகவை வச்சி செஞ்சிட்டாய்ங்க போல....!!! @mkstalin பட்டியல் வெளியேற்றத்துக்கு குரல் கொடுக்கவும். Then,கட்சிக்காரன் ஒட்டாவது கிடைக்கும்
இதுவரை பட்டியல் சாதி தனித்தொகுதியில் வெற்றி பெற்ற MLA, MP களால் பட்டியல் சாதி மக்கள் பெற்ற பயன்கள் என்ன? சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பொதுக்கட்சிகளின் தலைமைகளுக்கு அடிமையாக இருந்ததே மிச்சம். இந்த தேர்தலில் பொதுக்கட்சிகளின் தனித்தொகுதி வேட்பாளர்களை ஆதரிக்கப்போவது இல்லை.
@Satheesh_2017 @SivaChiyanFan கூட்டணியில் இருக்கும் திருமாவளவனே அதை எல்லாம் கேட்குறது இல்லை...உங்களுக்கு என்னவாம்? மத்தபடி ரஜின்னாவே நாங்க எதிர்ப்போம்....
@ereswaranoffl முன்ன பின்ன சாதி கலவரத்தை பார்த்தது உண்டா? பள்ளனுக்கே சாதி கலவரமே? SC என்றது உங்க ஊரில் இருக்கும் அருந்ததியர் மாதிரி இவங்களை நினைச்சிட்டீங்களோ? "முடிஞ்சா பெயர் பலகையை தொட்டு பார்" என்று சொல்லி எவ்ளோ நாளாச்சு. தொட துப்பில்லை. கலவரமாம்....? அதை நாங்க பண்ணுனா தான் உண்டு
@ereswaranoffl தெலுங்கு சின்ன மேளம் சுடாலின், இசை "வேளாளர்" ஆனதை கண்டித்து விரைவில் எட்டப்பர் ஈஸ்வரன் போராட்டத்தை துவங்குவார் என்று எதிர் பார்க்கலாம்....!!!
@ereswaranoffl சாதி கலவரத்தை தூண்டி பிணத்தின் மீது தேர்தலை சந்திக்க நினைக்கும திமுகவுக்கும் அவர்களின் அல்ல கைகளுக்கும் சவுக்கடி தொடங்கியாகி விட்டது. சாம்பிள் பாக்குறீங்களா? #SUNTVAgainstDKV
@ereswaranoffl லெட்டர் பேடுகளின் கொட்டம், தேவேந்திரகுல வேளாளர்களுக்கு துணை நிற்கும் வெள்ளாளர்/பிள்ளைமார்/கவுண்டர்/முதலியார் இன்ன பிற தமிழ் சாதிகளின் துணையுடன் அடக்கபப்டும். #SUNTVAgainstDKV
வேளாளர் என்பது சாதி பெயர இல்லை பட்டமா? வேளாளர் வெள்ளாளர் இதில் உங்க பெயர் எது? வேளாளர் சாதி பெயர் என்றால் எப்போது வேளாளர் என்ற பெயரில் கவுண்டர் முதலியார் பிள்ளை செட்டியார் சின்ன மேளம் போன்ற சாதிகள் சாதி சான்றிதழ் கேட்டு போராட்டம் செயுங்கள்