Preethi's tragic death at Karaikudi Agri college demands urgent action. Suspicious circumstances warrant a thorough, transparent investigation.Tamil Nadu govt must address the alarming rise in crimes against women. We demand justice for Preethi #JusticeForPreethi@AnanthAyyasamy
#தேவேந்திரகுலவேளாளர்
தியாகி இமானுவேல் சேகரன்
1 ஆவணம்
கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதற்கான ஆவணம்
2 ஆவணம்
ராணுவத்தில் பணிபுரிந்ததற்கான ஆவணம் ராணுவ எண் உட்பட இராணுவ வீரர் எண் - 314010
3 ஆவணம்
ராணுவத்தில் அவருடன் பணிபுரிந்த வீரர்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்திய
ஐயா #இம்மானுவேல்சேகரனாரை தரக்குறைவாக பேசியபோது கள்ள மவுனம் காத்த தமிழக அரசும் காவல் துறையினரும், அதற்கு பதிலளிக்கும் வகையில் நடந்துக் கொண்டதன் விளைவாக கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது!
பாரபட்சம் காட்டும் தமிழக அரசுக்கு காலம் பதில் சொல்லும்"
@DMKITwing@CMOTamilnadu
திராவிட கட்சிகளின் அரசு பயங்கரவாதத்தின் வஞ்சிக்கப்பட்ட தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தினருக்கு அரசியல் அங்கீகாரம், முக்கியத்துவம் பெற்று தந்த அரசியல் சாணக்கியர் - இந்திய உள்துறை அமைச்சர் உயர்திரு.அமித்ஷா ஜீ @AmitShah@AmitShahOffice அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தியாகி #தேசியத்தலைவர்_இம்மானுவேல்சேகரனார் அவர்களின் நினைவிடத்தில் சென்னை மற்றும் புறநகர், பிற பகுதியில் உள்ள சங்கங்களின் கூட்டமைப்பான அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் பொதுச் செயலாளர் திரு.கோபிராஜன் அவர்கள் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.