ஜூலை 12-ம் தேதி அண்ணாமலையின் We The Leaders அமைப்பின் முதல் பொதுக் கூட்டம் ... ஆச்சிப்பட்டி அருகே மைதானம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை
#Annamalai | #WeTheLeaders | #PolimerNews
தமிழக அரசியலையே புரட்டி போட்ட ஒரு தலைவன்
அண்ணாமலை என்ற பெயர் இந்திய அரசியலில் இன்றைக்கு தலைப்பு செய்தி.
திருவண்ணாமலை போய் பாதை யாத்திரை போவோம்
அண்ணாமலையாரே பாதை யாத்திரையாக வந்ததும்,மக்கள் வரவேற்றதும் இங்குதான்...
தமிழ்நாட்டின் நம்பிக்கையாக பார்க்கப்படும் அண்ணன் அண்ணாமலை அவர்களே....
நீங்கள் தான் தமிழ்நாட்டின் மோடி ✍️
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @annamalai_k IPS Anna💐
சபாஷ் அமைச்சரே!
திருச்செந்தூரில் அமைச்சரிடமே வசூல்...
கோயிலின் அவல நிலையை வெளிச்சத்திற்கு வந்ததற்கு பாராட்டுக்கள்..
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு கோயிலின் அவல நிலையைக் கண்டித்து, இந்து முன்னணி சார்பில் ஒற்றைக் கால் போராட்டம் நடத்தப்பட்டது.. அதன் எதிரொலியாக நடந்த ஆய்வு..
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..
இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திடீர் தணிக்கை செய்யும் போது அமைச்சர் என்று கூட தெரியாமல் அவரிடம் 4000 பணம் பெற்றுக் கொண்டு தரிசனம் காண்பித்துள்ளார்கள்.
இதுபோன்று ஊழல்களுக்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் அமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..
@CMOTamilnadu@RameshOffcl@tnhrcedept
#Tiruchendur #Corruption #Temple #MinisterRamesh #HinduMunnani
Savukku Shankar expresses gratitude to @CMOTamilnadu for the swift action leading to his release, and sends best wishes to the CMO!
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்."