ஜாதி, மதம், அரசியல் போன்ற குறுக்கப்பட்ட புரிதலுக்கு அப்பாற்பட்டு, பண்பாட்டு ரீதியாக #தேவேந்திரகுலவேளாளர் சமுதாயம் உயர்வு மிக்கது என்பதை உணர்ந்து, தங்களை எஸ்.சி, தலித், தாழ்த்தப்பட்டவர், ஹரிஜன், தீண்டாமைச்சாதி, ஒடுக்கப்பட்டவர், பட்டியலினம் என அழைக்கக்கூடாது என்பதை முன்னிறுத்தி 2006 ல் தொடங்கிய பட்டியலின வெளியேற்றம் 2021 ல் வெற்றி கண்டதை நாம் அறிவோம்.
ஒரு சமூகம் தனது வாழ்வியல் சிக்கல்களில் பொதிந்துள்ள, புரிந்து கொள்ள முடியாத உளவியல் கூறுகளை அவர்களின் யதார்த்த வாழ்க்கைச் சூழலில் இருந்து சரி செய்து கொள்ள எல்லா சமுதாயங்களும், எல்லா காலக்கட்டங்களிலும் முயன்றிருக்கின்றன. சில வெற்றியும் கண்டிருக்கின்றன. சமகாலத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் எடுத்த முயற்சிகள் "சமூக அறிவியல்" சார்ந்து சிறந்ததாகப் பார்க்கிறேன். இதுபோன்ற சூழலில் மானுடவியல், இனவரைவியல் ஆகிய புலங்களில் நீட்சியடைந்த ஆய்வுகளைக் கொண்டு தங்களது சமுதாயத்தை இன்னொரு உயரத்திற்கு நகர்த்தியிருக்கின்ற "அமைப்பியல் கருத்தியலை" சமூகவியலாளர்கள் கவனம் கொள்ளாதது ஆச்சர்யமாக இருக்கிறது.
கால மாற்றத்திற்கு ஏற்ப வேகமடையும் வளர்ச்சியில் சமூக, பொருளாதார, ஆன்மீக ரீதியில் தனது வாழ்வியலை சுயசார்புத் தன்மைக்குள் நிலைநிறுத்திக் கொள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் எவ்வாறு போராடுகிறது? என்பதை "அடையாளம்" என்கிற இக்குறும்படம் யதார்த்தமாக சொல்கிறது. தனது சமுதாயத்தை உள்ளூற நேசிக்கும் திரு.தங்கராஜ் தனது ஆத்மார்த்தமான பங்களிப்பை இதில் பதிவு செய்துள்ளார். அவசியம் பார்த்து கருத்து பகிருங்கள்.
#தேவேந்திரகுலவேளாளர்
#பட்டியலினவெளியேற்றம்
#அடையாளம்
@narendramodi@AmitShah@PMOIndia@sgurumurthy@svembu@AnanthAyyasamy@MSJEGOI@MinOfCultureGoI@Drvirendrakum13@CPR_India@Office_SSF@KallarTrends@MeghUpdates@mygovindia@arjunrammeghwal
https://t.co/8Uz7foeQDu
DKV movement is one of the most important developments in the correction of the British period distortion ans division of castes in TN. Putting DKV in Scheduled list and calling Kallars criminal castes are the White strategy to destroy the caste harmony in TN
"தேவேந்திர குல வேளாளர் வரலாற்றுப் பெருமைகள்" குறும்படத்தை பண்பாட்டு ஆய்வாளர் திரு. தங்கராஜ் அவர்களுடன் இணைந்து வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
துக்ளக் பத்திரிகையின் மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. @SGurumurthy அவர்களின் மேலான வழிகாட்டுதலாலும், மூத்த பத்திரிகையாளர் திரு. ஶ்ரீ வெங்கடேஸ்வரன் அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒருங்கிணைப்பாலும் இந்த குறும்பட வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .
📺 இந்த குறும்படம் தற்போது வெளியாகியுள்ளது. கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து காணுங்கள், பகிருங்கள். நன்றி:
https://t.co/YMlgf3CFQt
Honoured to join Cultural Researcher Thiru Thangaraj ji to release "Devendra Kula Velalar Varalatru Perumaigal." This historic work was made possible through the profound ideological guidance of Editor, Thuglak Thiru @SGurumurthy ji and the dedicated coordination of senior journalist Thiru Venkateshwaran ji (@lordof7hills).
Met the families of Mr. Thalapathi Suresh and Mr. Isakki from Kanmaniyapuram & Muthukrishnapuram in #Tenkasi District, who were #abducted at gunpoint by #extremists in #Mali, and apprised them of the efforts being taken for their safe rescue.
Under the guidance of @nainarbjp, and with the support of the Indian Embassy and Mali Tamil Sangam, @BJP4TamilNadu Overseas Tamil Cell is coordinating all necessary steps.
Assured the families that every effort is being made to bring them back safely soon. 🇮🇳🤝
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் கண்மணியாபுரம் & முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளைச் சேர்ந்த திரு. தளபதி சுரேஷ் மற்றும் இசக்கி ஆகியோர் மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.
@BJP4TamilNadu மாநிலத் தலைவர் @nainarbjp அவர்களின் வழிகாட்டுதல்படி, இந்திய தூதரகம் மற்றும் மாலி தமிழ்ச்சங்கம் ஒத்துழைப்போடு, தமிழக பாஜக அயலகத் தமிழர் பிரிவு மேற்கொண்டு வரும் மீட்பு முயற்சிகளை, பிணையப்பட்டோரின் குடும்பத்தினரிடம் நேரில் சந்தித்து விளக்கினோம்.
அவர்களை விரைவில் பத்திரமாக மீட்டுவர உறுதியளித்தோம். 🇮🇳🤝
#BJP #TamilNadu #Tenkasi #Mali #HumanitarianEffort
@TnWing18162@Sundarmarine@DrSJaishankar@MEAIndia@BJP4_tenkasi@BJP4TamilNadu@blsanthosh@PandaJay@annamalai_k@AmitShah@DrLMurugan
Happy 75th Birthday to our beloved PM @narendramodi! Leading India to new heights with Digital India, Swachh Bharat, sense of pride & economic growth. His vision continues to inspire millions. #Modi75#HappyBirthdayModi"
திமுகவின் இடையூறுகளையும் மீறி, நேற்றைய பட்டமளிப்பு விழாவில், நமது மேதகு கவர்னர் அவர்களிடம் பிஎச்டி பட்டம் பெற்றுக்கொண்ட தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்த திரு.மகேந்திரனின் மனைவி திருமதி.அருணாசல வடிவு அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
அடிப்படை அவைநாகரிகம் கூட அறியாத திமுகவினர், நேற்று பட்டமளிப்புக்குச் செல்லவிருந்த சகோதரி அருணாசல வடிவு அவர்களை புறக்கணிக்க வற்புறுத்தியிருக்கிறார்கள்.
அவ்வளவு பயமா @arivalayam@mkstalin அவர்களே?
#Convocation #tirunelvelimanonmaniamsundaranaruniversity
@BJP4TamilNadu@BJP4_tenkasi@NainarBJP@annamalai_k
Seventy years ago, #India entrusted us with a mission: to search, to strive, to energise a nation’s dreams.
From the depths of the oceans to the horizons of new technology, #Energy#Maharatna#ONGC has powered the heartbeat of today and is charting the pathways to a cleaner, brighter tomorrow.
7 decades strong: Energy Now. Energy Next.
#ONGC70 #YouAreEnergy #EnergyNowAndNext
This senseless murder of Kavin Selvaganesh, a young man who rose from humble rural roots to become a software engineer, is shocking. The fact that this murder was allegedly at the behest of a couple who work in the police force is even more shocking.
Most of my work outside Zoho is focused on how to achieve a better life for youth exactly like Kavin.
I feel a deep sense of pain and shame at these "honour killings" in 2025.
We have to do more work at the roots of our society.