@Jayachandran_DJ அதே தி.நகரில் கடைகள் எல்லாம் ரொம்ப அதிகமாக தற்போது ஆக்கிரமிப்பு செய்து, நடக்க முடியாத அளவுக்கு செய்துள்ளதை கவனித்தீர்களா?
ரங்கநாதன் தெரு முதல் உஸ்மான் சாலை வரை அனைத்து தெரு கடைகளும் முன்னை விட அதிகமாக, கடையை வெளியே போட்டுள்ளார்கள்.
@TVKVijayHQ@BussyAnand@TVKHQITWingOffl
@draramadoss வரவேற்கிறோம்.
கூடவே 80% வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் சட்டத்தை உடனே நிறைவேற்ற கோரிக்கை வைக்க வேண்டும்.
IT நிறுவனம் முதல் உணவகம் வரை.
இது தவெக தேர்தல் அறிக்கையில் இருக்கிறது.
@TRBRajaa பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதி, சிதம்பரம் பாராளுமன்ற தனி தொகுதியில் வருகிறது. எனவே பெரம்பலூர் ராஜாவை திமுக சார்பில் நிறுத்தி விசிக கட்சியுடன் தேர்தல் அரசியலில் மோதுங்கள்.
நீலகிரி தனி தொகுதி உள்ளூர் நபருக்கு கிட்டட்டும்
@arivalayam@DMKITwing@Udhaystalin
@Ethirajans திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் முத்தரையர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் ஆகிய 2 சமூகங்கள் தான் பெரும்பான்மை.
ஸ்ரீரங்கம் தொகுதியில் பிராமணர் வாக்குகள் 25,000. ஆனால் முத்தரையர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் தலா 60,000. இது 2011 ம் ஆண்டு கணக்கு.
@Raana_Official@TvkSureshR@TVKVijayHQ https://t.co/6YCG4ZaW53
இதில் ராசிபுரம் ஊர் அருந்ததியர் என்று தான் சொல்லுகிறார்கள்.
வேற தளத்தில் கூட பார்த்து உள்ளேன்
மறுபடியும் விசாரியுங்கள்