ஐயா, இன்று 22.10.21 மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், 1,00,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரூர் கோட்டம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் ஊத்தங்கரை பகுதிகளை சேர்ந்த 15 பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது
@V_Senthilbalaji@collrdpi@sedpitangedco
Neutral மின் பாதைக்கு Aluminium Knob மட்டுமே அமைக்கப்படும் என்பதை திரு.அமுதா அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது . அவ்விளக்கத்தினை திருமதி.அமுதா அவர்களும் ஏற்று கொண்டார் .(5/5)
@collrdpi@sedpitangedco@RajeshLakhani69@V_Senthilbalaji தெற்கு அருர் இ& ப பிரிவிற்குட்பட்ட நம்பிப்பட்டி கிராமம், தனியார் பள்ளிக்கு அருகில்
பீங்கான் இல்லாத மின் | கம்பத்தில் மின் கசிவு ஏற்படுவதால் பறவைகள் உயிரிழக்கிறது என்ற புகார் குறித்து (1/5)
மேலும், மின்கசிவினால் பறவைகள் உயிர் இழக்கவில்லை என்பதும் உறுதியாகிறது. மேலும், புகார் அளித்த திருமதி. அமுதா என்பவரிடம் விசாரித்தில் தாழ்வழுத்த மின் பாதையில் Neutral Line-ல் பீங்கான் இல்லாததால் தான் மின் கசிவு ஏற்பட்டு பறவைகள் உயிரிழிக்கிறது என கூறினார் .(4/5)