எங்க கட்சி பேர சொல்லி நான் டிரான்ஸ்பர் வாங்கி தரேன், டெண்டர் வாங்கி தரேன்னு யாராவது சொன்னா அவங்கள கட்டிப்போட்டு வெச்சு உடனே போலீசுக்கு சொல்லிடுங்க.. எங்க கூட ஒரு போட்டோ எடுத்துட்டு போயிடுறாங்க.. அப்பறம் யார் எது செஞ்சாலும் அது த.வெ.க உறுப்பினர்னு செய்தியா போடுறாங்க - மாற்று கட்சியினர் இணைப்பு விழாவில் த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேச்சு
#Panaiyur | #TVK | #Minister | #AnandN | #PolimerNews
மேற்கண்ட மின் நிறுத்த அறிவிப்பு ( பென்னாகரம் 110/33-11 KV துணை மின் நிலையம் 16-06-2026 காலை 10:00முதல் மாலை 4:00 மணி வரை) நிர்வாக காரணங்களால் நிறுத்தி வைக்கப்படுகிறது.
--நன்றி
@collrdpi@TANGEDCO_Offcl
--மின் நிறுத்தம் அறிவிப்பு--
பென்னாகரம் 110/33-11 KV துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (16.06.2026) செவ்வாய்க்கிழமை அன்று மின் விநியோகம் இருக்காது.
⏰ நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை.
@TANGEDCO_Offcl@collrdpi மின் தடை அறிவிப்பு! ⚡️பாலக்கோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (16.06.2026 - செவ்வாய்க்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.⏰ நேரம்: காலை 9:00 முதல் மாலை 5:00 வரை
@collrdpi@TANGEDCO_Offcl
--மின் நிறுத்தம் அறிவிப்பு--
பென்னாகரம் 110/33-11 KV துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (16.06.2026) செவ்வாய்க்கிழமை அன்று மின் விநியோகம் இருக்காது.
⏰ நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை.