Respected Sir/Madam, This is official Twitter account for Executive Engineer /O&M / Dharmapuri Division at Dharmapuri EDC. Phone @9445855411. Thanks, please
ஓராண்டுக்குள் 1 லட்சம் இலவச விவசாய மின்னிணைப்புகளை வழங்கி, பயனாளிகளுடன் மாண்புமிகு முதல்வர்@mkstalin அவர்கள் காணொளி வாயிலாக கலந்துரையாடிய நிகழ்ச்சி ஶ்ரீவிஜய் வித்யாலயா கலை &அறிவியல் கல்லூரி, நல்லம்பள்ளி நடத்தப்பட்டது. 🙏@RajeshLakhani69@V_Senthilbalaji@thagadurkural@PThadangam
ஐயா, இன்று 07.01.22 தருமபுரி மின் பகிர்மான வட்டம், தருமபுரி கோட்டத்தில் விவசாய விண்ணப்பங்களின் பெயர், புல எண் மற்றும் கிணறு மாற்றம் மேளா நடத்தப்பட்டது. அதில் இன்று 181 விவசாய பயனீட்டாளர்களுக்கு பெயர், கிணறு மற்றும் புல எண் மாற்றம் அனுமதி உத்தரவு வழங்கப்பட்டது.
நன்றி
EE/O&M/DPI
@Ajith_AeroAk @collrdpi@sedpitangedco @eetangedcopld ஐயா, புகார் அளிக்கப் பட்ட இடம் நேற்று 27-12-2021 ஏரியூர் பிரிவு மின்துறை அதிகாரிகளால் கள ஆய்வு செய்யப்பட்டது. கம்பம் மாற்றுவதற்கு உண்டான விளக்கத்தை ஏரியூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும் என்பதை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
இன்று 20.12.21 தருமபுரி கோட்டத்தின் சார்பாக, மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு GH முதல் 4 Road வரை மின்வாரிய அலுவலர்கள் & பணியாளர்கள் ஊர்வலமாக சென்று மின் சிக்கனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.@V_Senthilbalaji@collrdpi@RajeshLakhani69@thagadurkural
Glad to inform today (15.12.21) 1no 8MVA adl. Power TRANSFORMER & allied equipments was test charged at Krishnapuram 33/11KVSS in Dharmapuri EDC by Superintending Engineer. Project cost 274.89L found by REC. Works carried by SCHEMES wing VELLORE region and testing done by MRT. 🙏🏻
இன்று தருமபுரி கோட்டம், பென்னாகரம் து.கோ கிராமம் பென்னாகரம் பிரிவு சார்பாக OHT மின்இணைப்பு வழங்க புதிய 25KVA மற்றும் குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்ய புதிய 63KVA மின்மாற்றி இயக்கப்பட்டது
நன்றி, EE/O&M/DPI
@V_Senthilbalaji@sedpitangedco@collrdpi@RajeshLakhani69@thagadurkural