மறைந்தார் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்கமுடியாத தமிழ்த் தேசியப் பற்றுறுதியாளர்.
தமிழினத்தின் மீட்சியில் அதீத கரிசனையும், தமிழின விடுதலைப் போராட்டத்தின் மீது நம்பிக்கையும் பெருவிருப்பும் கொண்டு, தமிழினத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்தவரும்,
1/7
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 46.
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 மே மாதம் 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது.
https://t.co/HW2DQCabnl