“ஊழி”திரைப்படத்தினை ஈழக்காண்பி திரையோடைத்தளத்தில் (Eelamplay) மே 20ம் திகதி முதல் வெளியாகவுள்ளது.
இதன் சிறப்புத் திரையிடல் (Premier show) மே மாதம் 10ம் திகதி முதல் தமிழர் தாயகம் உட்பட ஈழத்தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளிலுள்ள திரையரங்குகளில் திரையிடவுள்ளது.
ஈழக்காண்பியின் வெள்ளோட்டம் இன்று (14.01.2022) தாயக நேரம் மாலை 8:00 மணிக்கு தவணைக்கட்டண உறுப்பினர்களின் பாவனைக்குத் திறந்துவிடப்படவுள்ளமையை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
https://t.co/vKgGfYnv1u
#eelamplay#eelamcinema#newwaveofeelamcinema
ஈழக்காண்பி பற்றி ‘பொய்யாவிளக்கு’ திரைப்படத்தின் பிரதான கதாநாயகரும் மருத்துவருமான து.வரதராஜா அவர்கள்.
‘The Lamp Of Truth’ movie lead actor and doctor @drvarathan1 about Eelamplay.
https://t.co/vKgGfYnv1u
#eelamplay#eelamcinema#newwaveofeelamcinema
ஈழக்காண்பி பற்றி புலம்பெயர் ஈழத்துத் தமிழ் நடிகை சுதர்ஷி இக்னாரியஸ் அவர்கள்.
Diaspora eelam tamil actress Sutharshi Ignatius about Eelamplay.
For more info about eelamplay visit our website.
https://t.co/vKgGfYnv1u
#eelamplay#eelamcinema#newwaveofeelamcinema
ஈழக்காண்பி பற்றி கவிஞரும் பாடலாசிரியருமான வசீகரன் அவர்கள்.
Poiet and Lyricist Vaseekaran about Eelamplay.
For more info about eelamplay: https://t.co/vKgGfYnv1u
#eelamplay#eelamcinema#newwaveofeelamcinema
ஈழக்காண்பி பற்றி ‘A Gun & A Ring’, ‘1999’ மற்றும் ‘Roobha’ ஆகிய திரைப்படங்களின் இயக்குனரும் புலம்பெயர் ஈழத்தமிழ்த் திரைப்பட இயக்குனருமான லெனின் எம். சிவம் அவர்கள்.
https://t.co/vKgGfYnv1u
#eelamplay#eelamcinema#newwaveofeelamcinema
சினம்கொள் திரைப்படம் தமிழ், English, Français, Deutsch மற்றும் Italiano ஆகிய துணைத்தலைப்புக்களுடன் தைப்பொங்கல் அன்று ஈழக்காண்பியில் வெளிவரவுள்ளது.
https://t.co/vKgGfYnv1u
#eelamplay#newwaveofeelamcinema#eelamcinema#Sinamkol
ஈழத்தமிழர்பற்றி இதுவரை வெளியாகியுள்ள குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்கள் என ஏறத்தாழ நூறு படைப்புக்களுடன் 2022 தைப்பொங்கல் அன்று ஈழக்காண்பி (Eelamplay) வெளிவரவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு: https://t.co/54Yz1WDOpe
#eelamplay#newwaveofeelamcinema#eelamcinema

ஈழக்காண்பி (Eelamplay) பற்றி “பேரன் பேத்தி” திரைப்பட இயக்குனர் குமாரசாமி பரராசாஅவர்கள்.
மேலதிக விபரங்களுக்கு: https://t.co/Ux3NddYsBo
#eelamplay#eelamcinema#newwaveofeelamcinema