அரசியல் ஆர்வமுடைய அனைவரும் இணைந்துகொள்க.
இலங்கை நேரம் இன்றிரவு 07 மணிக்கு இணைக்கப்பட்டுள்ள Zoom இணைப்பில் வருக.
உங்கள் ஆதரவைத் தருக.
தயவுசெய்து நண்பர்களுடன் பகி��்ந்து உதவுக.
ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க மீது உருவாக்கப்பட்டிருக்கின்ற தலைமைத்துவ ஈர்ப்பு இயல்பானதா? வலிந்து திணிக்கப்பட்டுள்ளதா? தென்னாசியாவின் இயற்கையான தலைமைத்துவ வசீகரமுடைய இரு தலைவர்களும் யார்?
https://t.co/fA7FQPR8Nq
வடக்கின் உள்ளூராட்சி சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிக்கொள்வதற்காகக் கண்மூடித்த���மான வாக்குறுதிகளை வேட்பாளர்களைக்கொண்டும், ஆதரவாளரகளைக்கொண்டும் வழங்கிக்கொண்டிருக்கிறது தேசிய மக்கள் சக்தி. #nppsrilanka #NPP #JVP #JVPSrilanka #North
https://t.co/Os1u4qoZJi
மே மாதம் 06ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின்போது ஏன் தமிழ் தேசிய கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்? அதற்கும் எத்தகை தமிழ் தேசியக் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை இந்தக் காணொலியில் சொல்லியிருக்கின்றோம். https://t.co/DQ7BWG7AN4
வடக்க��� எப்பாடுபட்டாவது வென்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றது #NPP ஆகிய #JVP. அந்த வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியினால் கண்மூடித்தனமாக தேர்தல் விதிகள் மீறப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. #LocalGovernment #election2025
https://t.co/5URlyeBqpz
உள்ளூராட���சி சபை தேர்தலை எதிர்கொள்வதற்காகவும், தமிழர்களது அரசியல் எதிர்காலத்திற்காகவும் தம் கொள்கை நிலைப்பாட்டுடன் இணங்கிவரக்கூடிய தமிழ் தேசியத் தரப்புக்களுடன் இணைய தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்திருக்கும் முடிவு சரியானதா? (முழுமையான காணொலி இணைப்பில்) #TNPF #local #election
உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2025, தமிழ் தேசிய கட்சிகளுக்கு பலத்த சவால் மிக்கதாக மாறப்போகி��்றது. அவ்வகையில் இந்தக் கட்சிகளின் முன்னால் என்னென்ன சவால்கள் உள்ளன என்பது குறித்த காணொலியானது இணைப்பில் உள்ளது. #localgovernment #election #SriLanka #SriLankaNews #north #east #tamil #lka
இந்தக் காணொலியில், செம்மணியில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழி தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைளை முன்னெடுத்துவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மு���்னாள் பிரதேச சபை உறுப்பினர் திரு.கிருபா அவர்கள் இணைந்துகொள்கிறார். #Chemmani #Jaffna #Tamils #MassGravesSite @TnpfOrg