ஓடாத மானும்
போராடாத இனமும்
மீண்டதாக சரித்திரம் இல்லை
மாற்றத்தை விரும்புபவரா நீங்கள்?
மாறுவோம், மாற்றுவோம்!
நாமே மாற்று,
நாம் தமிழரே மாற்று.
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
வாங்களிப்பீர் நமது சின்னம் விவசாயி.
நமது வெற்றி வேட்பாளர் மு.கார்த்திகா இளங்கலை பொறியியல்
தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் மக்களுடன் குருதிக்கொடைப் பாசறை...💪💪💪
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg@PackiaSe@NtKyouthwing@ntkwomenswing@ntkmaanavar@NTKEnvWing@tmpntkofficial
ஈகைப்பேரொளி திலீபன் அண்ணணின் 39-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறையின் தலைமை அலுவலகம் திலீபன் குடிலில் முன்னெடுக்கப்பட்டது.
உண்ணா நோன்பில் உலகை வென்ற ஒப்பிலா இளைஞன் திலீபன்!
மண்ணில் விடுதலை எண்ணித் துணிந்தே மண்டி இடாதவன் திலீபன்!
ஈகைப்பேரொளி திலீபன் அவர்களின் பேரீகத்தைப் போற்றுவோம்.
பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.
#ஈகைப்பேரொளி_திலீபன்
#eegaiperoli_thileepan
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg@tmpntkofficial@NTKEnvWing@ntkwomenswing@NtKyouthwing@ntkmaanavar
மருத்துவத் தொண்டு மக்களுக் கென்றே அன்றே படித்தவன் திலீபன்!
பெருத்த சிங்களக் கொடியவன் மடிய வெடித்த மறவன் திலீபன்!
வயிற்றில் குண்டு பாய்ந்த போழ்தும் களப்பணி புரிந்தவன் திலீபன்!
அயரா துழைக்கும் குருதிக்கொடைப் பாசறையின் அடையாளம் தான் நம் உயிர் அண்ணன் திலீபன்!
ஈகைப்பேரொளி திலீபன் அவர்களின் பேரீகத்தைப் போற்றுவோம்.
பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.
#ஈகைப்பேரொளி_திலீபன்
#eegaiperoli_thileepan
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg@NtKyouthwing@ntkwomenswing@NTKEnvWing@ntkmaanavar@tmpntkofficial@stp_kuwait
இணைந்திருங்கள்! https://t.co/Xj8SpB68yc
ஈகைப்பேரொளி திலீபன் நினைவேந்தல் கருத்தரங்கம்!
நாள்:25-09-2026, வெள்ளிக்கிழமை
நேரம்: இரவு 8 மணி முதல் ( இந்திய நேரப்படி)
கருத்துரையாளர்கள்:
அய்யா ராஜன்
ஈகைப்பேரொளி திலீபன் நண்பர்
மரு. ஆ. பாலசுப்ரமணியம்
தலைவர்
குருதிக்கொடைப் பாசறை
பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg
என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கிறது.
நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்த புரட்சிக்குத் தயார் பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன.
நான் திருப்தி அடைகிறேன்,
நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழ் மக்களும் இந்த பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்
எனது இறுதி ஆசை இதுதான்,
தியாக தீபத்தின் தியாக பயணம் - பதினொன்றாம் நாள்
பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்....
#ஈகைப்பேரொளி_திலீபன்
#eegaiperoli_thileepan
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg
நான் என் உயிரிலும் மேலாக நேசிக்கும் உங்களிடம்
ஒரு பொறுப்பை விட்டுச் செல்கிறேன்...
நீங்கள் அனைவரும் பரிபூரணமாக கிளர்ந்தெழ வேண்டும்.
இங்கு ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்,
தியாக தீபத்தின் தியாக பயணம் - பத்தாம் நாள்
பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்....
#ஈகைப்பேரொளி_திலீபன்
#eegaiperoli_thileepan
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg
இந்த மாபெரும் மக்கள் புரட்சி என்றோ ஒரு நாள்...
எம் இலட்சியத்தை நிறைவேற்றியே தீரும்...
எம் மக்கள் மீது கொண்ட அசையாத நம்பிக்கையின் பேரில் - அவர்கள் மீது கொண்ட தாளாத பாசத்தின் பெயரில் அவர்களின் விடிவிற்காக நான் 651வது விடுதலைப்புலியாக என் தோழர்களை நோக்கி மெதுவாக போய்க் கொண்டிருக்கிறேன்,
தியாக தீபத்தின் தியாக பயணம் - ஒன்பதாம் நாள்
பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்....
#ஈகைப்பேரொளி_திலீபன்
#eegaiperoli_thileepan
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg
எம் எதிர்கால சந்ததி வாழ நிச்சயமாக எமக்கோர் நாடு அவசியம் இல்லாவிட்டால் எங்களைப் போலதான் நாளை எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும்,
தியாக தீபத்தின் தியாக பயணம் - ஏழாம் நாள்
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg
இணைந்திருங்கள்! https://t.co/HwXEPoyvZr
ஈகைப்பேரொளி திலீபன் நினைவேந்தல் கருத்தரங்கம்!
நாள்:21-09-2026, திங்கள்கிழமை
நேரம்: இரவு 8 மணி முதல் ( இந்திய நேரப்படி)
கருத்துரையாளர்:
ஆனந்த மூர்த்தி
திலீபன் திரைப்பட இயக்குநர்
பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg
ஆவண தொகுப்பு:
https://t.co/2gUI2uxZ09
ஈகைப்பேரொளி திலீபன் நினைவேந்தல் கருத்தரங்கம்!
நாள்:21-09-2026, திங்கள்கிழமை
கருத்துரையாளர்:
ஆனந்த மூர்த்தி
திலீபன் திரைப்பட இயக்குநர்
பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg