இப்பதான் பார்க்க ஆரம்பிச்சேன். AI வச்சு கலைஞரோட வாழ்க்கை வரலாற ஒரு படம் மாதிரி அசத்தலா சொல்றாப்டி. வசனம்லாம் தெறிக்குது. அடுத்த எபிசோட் எப்ப வரும்னு ஆர்வத்த தூண்டுது!
Vignesh Krishnan கலக்குங்க 🔥
Link: https://t.co/FrRpc0Tisz
நிஜமாகவே கலைஞரின் வீரியம் இன்னும் அறியாமல் தான் தமிழ்நாடு இருக்கிறது..
இந்த சீன் Pure goosebumps 🔥🔥🔥
@TheAIDravidian 👌 awesome
work
Link : https://t.co/VT88JudrAT
#கலைஞர்
சென்னையில் ஒரு ஆணவக்கொலை நடந்து இருக்கிறது. பிரவீன் என்கிற இளைஞர் தான் காதலித்த பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் .
அந்த ஆள் தவெக பிரமுகர்.
அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இருந்தாலும் இப்படி ஒரு கொடுமை முதல்வரின் பார்வைக்கு கீழே நடந்து இருக்கிறது. ஆனால் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எப்படி ஆணவக்கொலைகளுக்கு வாயை திறக்காமல் இருந்தாரோ அப்படியே @CMOTamilnadu இருக்கிறார்.
இது தான் மாற்றமா சார்?
ஆணவக்கொலைக்கு எதிராக எப்பொழுது பேச போகிறீர்கள் முதல்வர் அவர்களே?
I highly condemn your silence.
இட ஒதுக்கீடு என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் உள்ளது என்பதே இவர்களுக்கு இன்னும் தெரியவில்லை.
இட ஒதுக்கீடு குறித்து எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் இவர்களுக்கு புரியப்போவதுமில்லை.
டிவியில் உள்ள குறைபாட்டை நாமே எப்படி சரி செய்வது என்பதை சொல்கிறார் , எந்த மொழி என்று தெரியவில்லை , ஆனால் முகநூல் AI மூலம் அழகான தமிழில் விளக்குகிறது , முடிந்தால் கேட்டு பாருங்கள்!
https://t.co/YZup9xZMFB
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய நடிகர் விஜய் TVK கட்சி செயலாளர் ஆவார்.
குறிப்பிட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை கடந்த மூன்று மாதங்களாக பின் தொடர்ந்து உள்ளார்.
• வழியில் மறித்து பேச முயற்சி செய்வது
• "இனி எங்க ஆட்சி தான் நீ பேசாம என்கூட வந்துடு" என்று மிரட்டுவது
• "ஒழுங்கா வரலனா உன் புருஷனை கொன்னுட்டு உன்னை தூக்கிட்டு போயிடுவேன்" இன்று மிரட்டுவது
• பெண்ணின் அனுமதி இல்லாமல் அவருடைய புகைப்படத்தை செல்போனில் எடுப்பது.
என்று பல அட்டூழியங்களை செய்து வந்துள்ளார்.
இதன் உச்சமாக 12ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய உறவினர் பெண்ணுடன் வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது. ரமேஷ் மற்றும் கரூர் TVK கட்சி ஒன்றிய செயலாளர் என்று இரு நபர்களும். பெண்ணை வாகனத்தில் பின் தொடர்ந்து உள்ளனர். ஒரு குறுக்கு சந்து வளைவில் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் வாகனத்திற்கு முன்பாக இவர்களுடைய வாகனத்தை நிறுத்தி. திருமணம் ஆன பெண்ணை கன்னத்தில் அறைந்து கட்டாயப்படுத்தி கடத்திச் செல்ல முயற்சி செய்துள்ளனர். இதை தடுக்க முயன்ற உறவினர் பெண்ணை கீழே தள்ளிவிட்டு கால்களால் எட்டி உதைத்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளாகி வலி தாங்க முடியாமல் இருவரும் அலறி அடித்துக் கொண்டு தப்பிக்க முயற்சி செய்யவே நல்ல வாய்ப்பாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் சொந்த ஊர் என்பதால் உறவினர்கள் அனைவரும் சற்று நேரத்திற்கு எல்லாம் கூடி நடிகர் விஜய் TVK கட்சி பொம்பள பொறுக்கிகள் இருவரையும் புரட்டி எடுத்தனர்.
இவர்களை காவல் நிலையத்தில் ஊர் பொதுமக்கள் ஒப்படைத்த போது எஃப் ஐ ஆர் பதிவு செய்யாமல் காவல்துறையினர் இழுத்தடித்துள்ளனர். அப்பொழுதுதான் பாதிக்கப்பட்ட தரப்பு அந்த அதிர்ச்சி தரும் தகவலை வெளியே தெரிவித்தது.
மூன்று மாதங்களுக்கு முன்பாகவே பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் புகாரை கிழித்து போட்டதோடு புகாரை கொடுக்கவில்லை என்று சாதிக்கின்றனர். பிறகு இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவியதும் வேறு வழி இன்றி காவல்துறையினர் ஜீரோ எஃப் ஐ ஆர் மட்டும் பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இது பற்றி கேட்டதற்கு. விசாரித்த பிறகு தான் எஃப் ஐ ஆர் முழுமையாக பதிவு செய்யப்படும் என்று தற்காலிகமாக அனைவரையும் அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு இந்த வழக்கில் என்ன நடந்தது என்று வெளியே தெரியவில்லை. பத்திரிகையாளர்கள் சமூக ஊடகங்கள் என்று பலர் கேள்வி கேட்டும் எந்த பதிலும் காவல்துறை கூற மறுத்துவிட்டது.
குற்றவாளி ரமேஷ் உடன் வந்த மற்றொரு நடிகர் விஜய் TVK கட்சி நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்படவும் இல்லை அவர் கைது செய்யப்படவும் இல்லை.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும். வழக்கை வாபஸ் பெறுமாறு நடிகர் விஜய் TVK கட்சி நிர்வாகிகள் போன் செய்து கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட கட்சியினருக்கு காவல்துறை மூலம் பாதிக்கப்பட்டவர்கள் போன் நம்பர்கள் அனைத்தும் பகிரப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு கூறுகிறது.
3ஷா சுதந்திரதினத்திற்கு வந்ததை ஒரு நாள் முழுக்க காட்டிய ஊடகங்கள் இதை ஏன் காட்ட வில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேடி பார்த்தால் தெரியும் தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லு.