@mkatju 2/2 and first advice them that plz don’t do this and if still she persists in the same way of disloyalty and Ill-conduct then secondly,don’t share bed with them so that she can understand n mend her way of disloyalty and ill-conduct and if she still persists then beat her lightly
@mkatju 1/2 The explanation of 34:4 is that if your Wife has ill -conduct and if you found her involved in disloyalty or infidelity,in such a grave situations also where most leave their Wife or divorce them or start beating them out of anger,Quran says don’t do that but have patience
கர்நாடக பள்ளிகளில் ஹிஜாப் அணிவதை தடுக்கிறோம் எனும் பெயரில் பெண்களின் கல்வியை தடுக்கும் கயவர்கள்.
கல்வியை நோக்கி பயணிப்பவருக்கு சொர்க்கம் செல்லும் பாதை எளிதாக்கப்படுகிறது என்பதை நம்பும் கூட்டம்.
முடிந்தால் தடுத்துப்பாருங்கள் சங்கிகளே.
"WHEN A WOMAN IS COVERED THEN SHE IS NOT POWERLESS BUT SHE IS STRONG. WHEN A WOMAN IS COVERED THEN IS NOT PRACTICING SLAVERY BUT IS PRACTICING FREEDOM."
#AllahuAkbar#HijabRow#HijabisOurRight
ஜெய் ஸ்ரீராம்
ஆண் கும்பலின்
ஆணவக் கூக்குரல்!
அல்லாஹூ அக்பர்
இளம் பெண்ணின்
ஒற்றைப் போர்க்குரல்!
புறம் மூடி
அகம் திறந்தாள்
மறம் தெறிக்க
களம் நடந்தாள்
வலது கும்பலை
எதிர்ப்பதற்காக
அவளின்
இடது கை உயர்ந்தது.
வெறுப்பு அரசியலை எரிப்பதற்காக
அவளின்
நெருப்பு குரல் நிமிர்ந்தது.