உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5000 வழங்க வேண்டும் என்ற அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்திருக்கும் முதல்வர் திரு. @mkstalin அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் எனது நன்றி.
போலி செய்திகளாலும் வதந்திகளாலுமே இந்தியாவில் ஒரு கட்சி வளர்ந்து வெற்றிபெறுகிறது எனில் அது பாஜக!
போலி செய்திகளாலும் வதந்திகளாலுமே இந்தியாவில் ஒரு கட்சி கெட்டப் பெயர் வாங்கிக் கொண்டே இருக்கிறது எனில் அது திமுக!
முன்னது பாஜகவின் நோக்கம்!
பின்னது திமுகவின் அலட்சியம்!
#GoBackModi
யாரும் #GoBackModi ஹேஷ்டேக் போட வேண்டாம்
#GoBackModi ஹேஷ்டேக் போடுபவர்களை காவல்துறை கண்காணிக்கும் என நம் டிஜிபி சொல்லி இருக்கிறார்
அவர் பேச்சை நாம் மதிக்க வேண்டும்
எனவே யாரும் #GoBackModi ஹேஷ்டேக் போடாதீர்கள் மக்களே..!
Chief Minister M.K.Stalin acted in an advertisement to create awareness among the people in view of the commencement of 44th Chess Olympiad held on July 28.
#ChessChennai2022
நாளை முதலமைச்சர் அலுவலகத்திலும் மோடி படத்தை சங்கிகள் ஒட்டினால் இப்படி வேடிக்கைப் பார்த்து அமைதியாகத்தான் கடந்து செல்லுமா திமுக அரசு?
இது ஏதும் நல்லதற்கில்லை!