Birthday wishes to Thiru. @laluprasadrjd.
His commitment to secularism and social justice continues to inspire democratic and progressive forces across the country. His leadership and dedication to democratic values remain instrumental in uniting democratic forces and safeguarding the nation from divisive influences.
Wishing him good health and many more years of public service.
நெட்ட காலா.. பெரிய தில்லாலங்கடியா இருப்ப போல!
முதல் போட்ட அமைச்சர், முதலமைச்சர ஒரு வழி பண்ணாம விட மாட்டான் போல!
அடேய், கோட்டச்சாமி எந்திரிடா.!
#மாற்றம்_மயிராட்டம்#TVKFails#TVKVijay#TVK
#NewsUpdate | மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
#SunNews | #DMK | #UdhayanidhiStalin
எந்த கூட்டணியில் நின்று வெற்றி பெற்றோமா அந்த கூட்டணிக்கு உண்மையாக இருப்பது தான் தேமுதிகவின் நிலைப்பாடு -பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ
நம்பிக்கை துரோகிகள் மூஞ்சில பொலிச்சுன்னு தூப்பிட்டாங்க.😂
ஒரு அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி நமக்கும், உபிங்களுக்கும் சண்டை வர்றப்போ, தடுத்தாடியது போதும் அடித்தாடுவோம் -னு உபிங்க பொங்குவானுங்க..
இன்னைக்கு தவெக காரனுங்க பரப்புர பொய்யை சமாளிக்க முடியாம முன்னாள் MLA, MP எல்லாம் கதர்றானுங்க.. இவனுங்க வேடிக்கை பாத்துட்டு இருக்கானுங்க..
தவெக காரனுங்க பொய்யை எல்லாம் தடுக்க ஒரே வழி தான் இருக்கு..
கழகம் பொய்களை பரப்ப ஆரம்பிக்க வேண்டும். கழகம் பரப்பும் பொய்யை சமாளிக்க முடியாமல், தவெக காரனுங்களுக்கு அதுக்கெல்லாம் fact check பண்ணவே நேரம் சரியா இருக்கும்.. அவனுங்களால புது பொய்யை பரப்ப முடியாத அளவுக்கு கழகத்தின் சார்பாக பொய்கள் கட்டவிழ்த்து விடப்பட வேண்டும்.
தடுத்தாடியது போதும் அடித்தாடுங்கள் உபிகளே 🤣
அவர்கள் இவர்கள் என பாரபட்சமே பார்க்காமல் அத்தனை தரப்பினரையும் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் போராட விட்டுள்ளது TVK ஆட்சி
இவனுங்க சொல்பேச்சு கேட்டு தானே விசில் ஊதுனீங்க.. இப்போ போராட்டம் நடத்தி என்ன பயன்?
நிதி ஆயோக் கூட டத்தில் இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்று விஜய் ஒப்புதல் வாக்குமூலம்..🔥🔥🔥
இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி
இந்த வாய்தான் கஜானா காலினு ஊள உதார் விட்ட வாய்…😂😂
கடந்த அய்ந்தாண்டு காலத்தில் சீரான வளர்ச்சி பாதையில் தமிழ்நாட்டை வழிநடத்தி சென்ற தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!
நன்றி ஸ்டாலின் சார்!
#JustNow || திருத்தணி அருகே நெஞ்சை உலுக்கும் செயல்.. "சரியாக ஆடு மேய்க்காத சிறு**னை அடித்துக் கொ*ற கொடூரம்.." பண்ணை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது
#Thiruttani | #Arrest | #PolimerNews
"நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் பயிற்சிப் பெற்று, இந்த ஆண்டு இந்திய குடிமைப் பணியாளர் தேர்வில் தேர்ச்சியடைந்து, இந்திய வனப்பணியில் சேர்ந்திருக்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கலைபிரியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. பிரவீன் அரோக்கிய ராஜ் இருவரது மக்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.