சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026
நாம் தமிழர் கட்சி
வேட்பாளர்கள் அறிவிப்பு
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டா��்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்க்காணும் வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
35. மதுராந்தகம்
கோ.ஜானகிராமன் B.E.,M.B.A.
இளநிலை பொறியியல், முதுகலை வணிக மேலாண்மை
101. தாராபுரம்
மு.கார்த்திகா B.E.
இளநிலை பொறியியல்
09. தட்டாஞ்சாவடி (புதுச்சேரி)
ச.கார்த்திக் குமாரி
அழகுக்கலை வல்லுநர்
சட்டமன்ற ��டைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
@Seeman4TN@CMOTamilnadu@TVKVijayHQ அண்ணே சும்மா இருணே.... அப்புறம் கார் பந்தய மைதானம் கட்டிட போறானுங்க... சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் மனு அளித்து தடுத்துவிடலாம்
பரந்தூரில் விமானநிலையம் வரவேண்டும்.
-திமுக
பரந்தூரில் நிலத்தடி நீர்மட்டத்தை,சுற்றுச்சூழலை பாதிக்கும்
SIPCOT வந்தே ஆகனும்.
-தவெக.
பரந்தூர் விவசாய நிலங்களை அம்மக்களுக்கே கொடுத்து,விவசாயத்தை செழித்திடச் செய்ய வேண்டும்.
-நாம் தமிழர் கட்சி.
எ���ு மாற்று?
நாம் தமிழரே மாற்று
இடைத்தேர்தல் 2026
நம் இலக்கு — ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 பேர்.
நாம் தமிழரின் வாக்குச்சாவடி வலிமையை ���திகரிப்போம்!
இடைத்தேர்தலில் வாக்குச்சாவடிகளை
நாம் தமிழர் வசமாக்குவோம்!
Every Booth, 10 Youth.
#ntk #seeman #byelection #dharapuram #maduranthakam
@apjagadesan சும்மா சொல்லல ஜெகதீசா... என் சொந்த செலவுல என் கையால உனக்கு சோறு போட்டிருக்கேன்...சேலையூரில் அன்னை அருள் திருமண மண்டபத்தில்... தின்ன சோத்துக்கு விசுவாச மில்லாதவன எச்ச சோறுனுதான் சொல்லுவாங்க எங்க ஊருல... மிஸ்டர் புன்னகையே...
பொய் சொன்ன தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
இன்று (3/8/26) இது எல்லாம் உள்ளூர் தேவைக்கா போகுது? இதற்கு தீர்வு கிடையாதா?
குப்பை��ேடாக காட்சி அளிக்கும் வீடுகள். 10, 12 வீல் டாரஸ் லாரிகளின் அணிவகுப்பு
GPS காணொலி இது.. பழசு, வேற இடம் என்று உருட்டாதீர்கள்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!
- சுப்ரமணியப் பாரதி
பெருந்தலைவருக்குப் புகழ்வணக்கம்!
குளச்சல் கால்பந்து கழகம் (CFC- Colachal Football Club) சார்பில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டிகளை நாம் தமிழர் கட்சி சார்பில் தொடங்கி வைத்தோம்.
ஒவ்வொரு வருடமும் இக்குழுவினரின் வளர்ச்சியும் தரமும் உயர்ந்துகொண்டே செல்வது பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருகிறது.
மூன்றாவது வருடமாக எனக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், பாராட்டி வாழ்த்தவும் வாய்ப்பு கிடைத்ததற்கு பெரிதும் மகிழ்கிறேன்.
ப���தை, சீரழிவு என இளைஞர்களை வழிதவறச்செய்யும் பல வழிகள் பெருகியிருக்கும் இக்க���லகட்டத்தில் இளைஞர்களை உடல் ரீதியாகவும் மனநல ரீதியாகவும் பலப்படுத்தி , ஒழுக்கத்துடன் பண்படுத்தும் இது போன்ற விளையாட்டுகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் தொடர்ந்து ஊக்கப்படுத்துவது நமது கடமையாக உணர்கிறேன்.
போட்டியை ஒருங்கிணைத்த குளச்சல் கால்பந்து கழகத்தினர், குளச்சல் பகுதி மக்கள், ஊக்கப்படுத்தும் செயல்பாட்டாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
போட்டியில் கலந்து கொண்ட மற���றும் வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் வீரர்களுக்கும் வாழ்த்துகள் 💐
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari #மக்களோடு_மரியஜெனிபர்
தமிழினம் தன்னை மறந்து,
தன் அன்னை மொழியை, அழகிய பண்பாட்டை, உயர்ந்த நாகரீகத்தைப் பற்றியெல்லாம் எண்ணாத காலம். தாய்மொழியில் பேசுவது, எழுதுவது இழிவு எண்ணினர் தமிழர்.
அந்நியர் மொழியாம் ஆங்கிலத்தில் பேசுவது சிறப்பு, பெருமையென்று நினைத்தனர்.
இத்தகைய இருண்டகாலத்தே இருள்கிழித்து எழும் கதிரவனாய்த் தோன்றினார் நமது ஐயா 'தமிழ்க்கடல்' மறைமலையடிகள் அவர்கள்.
தமிழகமெங்கும் சென்று, செந்தமிழின் சிறப்பு, தமிழர்ப் பண்பாடு, சைவச் சமயத்தின் உயர்வு போன்ற பலவகைப் பொருள்பற்றிப் பாங்குறப் பேசி, தமிழரிடையே ஒரு பெரும் விழிப்பினை ஏற்படுத்திய பெருந்தகை.
திருக்குறளே தமிழர்த் திருமறை, தமிழர் மறை நூல் அதுவே தமிழர் அறநூல் அதனைத் தமிழர் அனைவரும் கற்கவேண்டும், வாழ்வில் ஏற்றுப்போற்றவேண்டும், திருக்குறள் தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டும் என்றார்.
திருவள்ளுவர் ஆண்டைத் தமிழர் வாழ்வில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழுக்காகவே, தமிழர் நலத்திற்காகவே, தண்டமிழ் நாட்டிற்காகவே வாழ்ந்த பெருந்தமிழர்!
தனித்தமிழ் அறிஞர் நம்முடைய ஐயா மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!