ஓராண்டுக்குள் 100000 இலவச விவசாய மின்னிணைப்புகளை வழங்கி,பயனாளிகளுடன் மாண்புமிகு ம���தல்வர்@mkstalin அவர்கள் காணொளி வாயிலாக கலந்துரையாடிய நிகழ்ச்சி பொம்மிடி பன்னீர் லட்சுமி மஹாலில் நடைப்பெற்றது.
@RajeshLakhani69 @V_Senthilbalaji @sedpitangedco
ஓராண்டுக்குள் 100000 இலவச விவசாய மின்னிணைப்புகளை வழங்கி,பயனாளிகளுடன் மாண்புமிகு முதல்வர்@mkstalin அவர்கள் காணொளி வாயிலாக கலந்துரையாடிய நிகழ்ச்சி கடத்தூர் ஸ்ரீ லட்சுமி கோவர்த்தன பாய் மஹாலில் நடைப்பெற்றது.
@RajeshLakhani69@V_Senthilbalaji@sedpitangedco
அன்புடையீர்,
வரும் 07.01.2022 அன்று தருமபுரி மின் பகிர்மான வட்டம், கடத்தூர் கோட்டத்தில் விவசாய விண்ணப்பங்களின் பெயர், சர்வே எண் மற்றும் கிணறு மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. உரியவர்கள் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறா்கள். @sedpitangedco@V_Senthilbalaji
@Prasath_KD@V_Senthilbalaji@CMOTamilnadu ஐயா, பழுதான மின் கம்பங்களை மாற்றி அமைக்க மின்கம்பங்கள் அவ்விடத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன தொடர் மழையின் காரணமாக மாற்றி அமைக்க இயலவில்லை. விரைந்து மின்கம்பம் மாற்றி அமைக்கப்படும் மேலும் புதிய தெரு விளக்கு அமைக்க விண்ணப்பம் அளிக்க தங்கள் ஊராட்சியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@V_Senthilbalaji@RajeshLakhani69@sedpitangedco மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் தமிழக மின்துறை அமைச்சர் அவர்களது ஆணைக்கிணங்க ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று தர்மபுரி மாவட்டம் கடத்தூர் கோட்டத்திற்குட்பட்ட பயனாளர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
ஐயா, @V_Senthilbalaji@RajeshLakhani69@sedpitangedco தர்மபுரி மாவட்டம் கடத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் பாதைகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டன மற்றும் பழுதடைந்த மின் கம்பம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது
@V_Senthilbalaji@RajeshLakhani69@sedpitangedco ஐயா, இன்று (26.08.2021) தர்மபுரி மின் பகிர்மானம் கடத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட கடத்தூர் மற்றும் வெங்கடதாரஅள்ளி ஆக��ய பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டது
@V_Senthilbalaji@RajeshLakhani69@sedpitangedco @eetangedcopld
Sir, தர்மபுரி மாவட்டம் கடத்தூர் கோட்டத்திற்குட்பட்ட கடத்தூர் நகர் பகுதியில் மின் விபத்தினை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
கடத்தூர் கோட்டத்திற்குட்பட்ட கடத்தூர் மற்றும் கோபிநாதம்பட்டி துணை மின் நிலையத்திற்கு வரும் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மற்றும் பழுதாகி இருந்த மின் திறப்பான் மாற்றி புதியதாக ஒரு மின் திறப்பான் அமைக்கப்பட்டது