@NewsJTamil 👉 TNEB AE காலிப் பணியிடங்களை
Internal Selection எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதிகரியுங்கள்! படித்துவிட்டு வேலை இல்லாமல் தவிக்கும்
இன்ஜினியரிங் மாணவர்களை TNEB-யில் தொடர்ந்து வஞ்சிக்காதீர்கள்!
இல்லையெனில்,
இன்ஜினியரிங் கல்லூரிகளை மூடுங்கள்!
#IncreaseTNEBVacancy#TNEB#TNPSC