இதற்கு மேல் தலைமைக்கு ஒரு தொண்டனால் பதிலலிக்க முடியாது....
பிறந்த குழந்தையை முதல் முதலில் கையில் வாங்கும் போது #அண்ணா_திமுக கரை போட்ட வேட்டியில் வாங்கிய தொண்டன்....
இன்னும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறான்....
#அனைத்திந்திய_அண்ணா_திமுக....
@AIADMKOfficial@EPSTamilNadu
சென்னை பட்டினப்பாக்கத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அம்மா உணவகம் ஏன் மூடப்பட்டுள்ளது?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.
#DMKFailsTN#ADMK_TNJ | #AIADMK | #EPSfor2026 | #EPSfor2026CM |
திமுக அரசு தேர்தலின் போது கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இதனால் பல்வேறு துறையினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு இன்று போராட்டக் களமாக மாறி விட்டது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.