@im_inba1 எங்க இருக்குது? This is 2026
ஆண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும். பெண்கள் தோழர்களுடன் சேர்ந்து கணவர்களை ஏமாற்றும் நிலை மாற வேண்டும் குறைந்தபட்சம் கொள்வது யாவது நிறுத்த வேண்டும். ஆண் தோழர்கள் வைத்திருக்கும் பெண்கள் மிகவும் ஆபத்தானவர்கள் இதை உலகம் உணர வேண்டும்