திமுக இப்போது ஆட்சியில் இருந்திருந்தால் ஆம்ஸ்ட்ராங் வழக்கு போல இதையும் திமுக தலையில் கட்டி 1 வாரம் Prime Time debate ஓடியிருக்கும்.
சட்ட ஒழுங்கை எப்படி பேணி காக்க வேண்டும் என்று விஜய் ½ பக்கத்துக்கு X கட்டுரை எழுதி இருப்பார்.
திருமா ஏன் இன்னும் திமுக கூட்டணியில் இருக்கிறார் என்று ரஞ்சித் வீதியில் இறங்கிருப்பார்.
கொ**ப்பட்டவன் ஒரு History Sheeter என்று சொன்னால் "ஓ எங்க மேலயே பழி போடுறீங்களா? இது தான் சாதி புத்தி" என்று ஷாலின் பொங்கியிருப்பார்.
புளியந்தோப்பு மோகன் ஸ்டாலினுக்கு சாபம் விட்டிருப்பார்.
முன்விரோத குற்றம் என்று காவல்துறை வழக்கை முடிக்க பார்க்கிறது. CBI விசாரணை வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கும்.
ப்ச்ச்... நிசப்தம்.
தவெக ஆட்சியில் கொ** குற்றங்களுக்கு ஒரு மதிப்பே இல்லாம போச்சு.
(உயிருக்கான மதிப்பு 27 Sep 2025 அன்றே போயிருச்சு)
அரசு நிர்வாகம் மெல்ல மெல்ல பலவீனமாகிக்கொண்டு இருப்பதை உணர்ந்த எல்லோரும் இப்போ "அதிகாரிகள் தான் காரணம்"; "அதிகாரிகள் பேச்சை கேட்டு தான் அரசு தவறு செய்கிறது" என அரசை காப்பாற்ற சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.
நல்லது
ஆனால் நீங்கள் சொல்வதை பார்த்தால் அதிகாரிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முதல்வரால் முடியவில்லை என்றும், அரசு நிர்வாகம் முதல்வர் கையில் இல்லை என்றும் அர்த்தம் வருதே?
அரசு அதிகாரிகள் சொல்வது சரியா தவறா என்று கூட முதல்வருக்கு அட்வைஸ் செய்ய யாரும் கிடையாதா?
அரசு செலவில் தனக்கு நம்பகமானவர்களை ஆலோசகர்களாக வைத்து இருக்கிறாரே முதல்வர்? அவர்கள் கூடவா முதல்வருக்கு உதவி செய்யல?? அல்லது அவர்களுக்கும் விஷயம் தெரியாதா?
🤔🤔
41 பேர் செத்தத சொல்லிட்டு எப்படிடா சிரிக்க முடியுதுன்னு நம்மள கேக்குற இந்த தற்குறிங்க உன்ன பாக்க வந்த 41 பேர் செத்ததுக்கப்புறம் எப்படிடா உடனே உன்னால ஜாலியா மலேசியால போய் குத்தாட்டம் போட முடிஞ்சதுன்னு ஒரு நாளும் தன் ஆதர்ச நாயகன பார்த்து கேக்க மாட்டானுங்க தற்குறிங்க... 🤡🤡🤡
இன்னும் எத்தனை வருடம் இதே போல?! கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்க போல!
சேலம் ல ஒரு அம்மா மாசம் 20 லட்சம் க்கு 2L லட்சம் ரிடர்ன் சொல்லி அது கணக்கு எங்கயோ போகுது. அது பற்றி 2024 ல போட்டேன். நிறய பேர் படித்து இருப்பீர்கள். இப்ப அது பற்றி ஒவ்வொன்றாக வருகிறது.
இதுபோல பல வழக்குகள் சைபர்கிரைம் செல்கிறது. இது எல்லாமே கிரிப்டோ சம்பந்த பட்டது இது sebi யின் எல்லைக்குள் இல்லை. இது போலீஸ் மூலமா தான் சரி செய்ய முடியும்.
#FreedomAtMidnight#SonyLiv
இந்தியாவின் சுதந்திரமும் பாகிஸ்தான் பிரிவினையும் அதை தொடந்து நடந்த Princely state இணைப்பும்
இந்த Webseries RSS செட் பண்ண அனைத்து narrativeவை சுக்குநூறாக உடைத்திருக்கிறது
இந்தியாவை பிரிக்கலாம் என்று காங்கிரஸில் முதலில் முடிவு எடுப்பதே வல்லபாய் படேல்தான், கடைசிவரை நேருவும் காந்தியும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்
காஷ்மீர் இந்தியாவுடன் சேர்க்க முனைப்பு காட்டியது நேருதான் படேல் அல்ல
இந்த Webseriesன் அழகே அன்று நடந்த அரசியல் சூழலில் தலைவர்கள் என்ன முடிவு எடுத்தார்கள் என்பதை எந்த propagandaவும் இல்லாமல் சரி தவறு என்று அனைத்தையும் சுட்டிக்காட்டி எடுத்திருக்கிறார்கள்
பிரிட்டிஷ்காரர்களை வழக்கமான சினிமா போல் காமிக்காமல் அவர்களுக்கு இருந்த நிர்வாக சிக்கல் பொருளாதார நெருக்கடி எப்படியாவது இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு காலி செய்ய வேண்டும் என்று அவர்கள் point of viewஐயும் விவரிக்கிறது
காந்தி ஒரு இடத்தில் சொல்வார் 30 கோடி மக்களின் தலையெழுத்தை 5 தலைவர்களின் ego முடிவு செய்கிறது என்று.
இந்த தொடர் சொல்ல வருவது ஒன்றுதான் அன்பால் இந்த நாடு ஒன்றாக இருந்திருக்கும் வெறுப்பு பிரித்து விட்டது
வெறுப்புஅரசியல் எப்படி நாட்டை பிரித்தது என்பது பாடம் அதே வெறுப்பு அரசியலை இன்று நாம் எடுக்கக்கூடாது என்று இந்த தொடர் நினைவு கூறுகிறது
தொடரில் பல சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வுகள் இருக்கும்
1937 தேர்தலில் முஸ்லிம்களே ஜின்னாவுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள், அவர் ஜெயித்த 5-6 சீட்டுகளை வைத்து கூட்டணிக்கு வரேனு சொல்வார் ஆனால் படேல் அவமான படுத்துவார். அங்குதான் ஜின்னா மத அரசியலை கையில் எடுப்பார்
பிரிவினை நடந்தப்பின்பு ஜின்னா தனது மும்பை வீட்டை காலி செய்ய வேண்டும் என்று வரும்போது அவர் மனம் ஏற்காது
1947லேயே பெங்காலி தலைவர் ஜின்னாவுக்கு முதுகு குத்தி பெங்காலை தனி நாடாக அறிவிக்க Mountbattenஐ அனுகுவார்
பேரறிஞர் அண்ணா சொல்லுவார் காங்கிரஸ் என்ற கட்சி மீது எங்களுக்கு வெறுப்பு இருக்கிறது ஆனால் நேரு ஒரு ஜனநாயகவாதி என்று
இந்தியா மதசார்பற்ற நாடாக அமைந்ததில் நேருவின் கொள்கையும் உழைப்பும் அளப்பறியது. இந்த தொடர் முடிக்கும்போது நம்மளை அறியாமலேயே நேருவின் மீது அரசியல் கடந்து அண்ணா சொன்னது போல் ஒரு மதிப்பு வரும்.
தொடர் வட இந்தியாவில் பயங்கர viral , RSS கூடாரம் கதறிக்கொண்டிருக்கிறது
அன்பு மக்களை இணைக்கும் வெறுப்பு நாட்டையே துண்டாடும்.
அசல் கன்னுகுட்டிதான் முட்டி முட்டி பால் குடிக்கும். பாசம் காட்டும்.
இது தாயை ஏமாற்ற செய்யப்பட்ட வைக்கோல் கன்னுக்குட்டி.
எப்படியோ ஏமாற்றி பால் கறந்தாச்சு இல்லே!
ஆனால் திமுக மட்டும் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பதற்கு காரணம், திமுக என்பது தேர்தலை குறிவைத்து இயங்கும் அரசியல் கட்சி அல்ல. அது சமூக நீதிக்கான கட்சி. அதனால்தான் தமிழ் சமூகத்தில் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் மக்கள் திமுகவை ஆட்சி அமைக்க அழைக்கிறார்கள்.