"பள்ளிக்கு வராதே என்று மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த என்னை பள்ளிக்கல்��ி துறைக்கு அமைச்சர் ஆக்கிய தலைவர் எங்கள் தலைவர், இது அவரால் மட்டுமே சாத்தியம்" - ராஜ் மோகன்
சரி உங்க சமூகத்தை யாரு பள்ளிக்கு வர விடாம மறுத்த? தடுத்தா? என்று உங்க அண்ணனை 2 நிமிடம் பேச சொல்லும் பாப்போம்.🤧
சோபாவாயனை பாராட்டி பேசியதால சாதாரணமா நட்பு வட்டத்துலயே 2026 முடிவுக்கு பிறகு கோமாளி மாதிரி பாக்குறானுக, இப்போ MRK மனநிலைலாம் எப்படி இருக்கும்?
சத்தியமா சொல்றேன் தமிழ்நாட்டுல திமுக எல்லாரையும் ஏத்தி விடற ஏணி, மேல போய்ட்டு பலரும் எட்டி உதைக்குறானுக அதுதான் மனசு தாங்கல..
நேத்து வந்தவன் தலித்க்கு அமைச்சரவை குடுத்துருக்கோம்னு தலித் தலித் னு சொல்லிட்டு இருக்கான் ஆனா திராவிட கட்சிகள் என்னைக்கும் தலித் மினிஸ்டர்னு சொன்னதல்ல இத்தன வருஷமா காரணம் அவனை கட்சி காரணம் அதிமுக திமுக காரன் சொன்னுச்சி...இவனுங்க விளம்பரத்துக்கு தலித் அமைச்சர்னு போட்டுக்கறானுங்க
நம்மால் பயனடைந்தவர்���ள் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது என்பது படிக்காத பாமரர்களுக்கு தான் பொருந்தும்.. பொதுவாழ்க்கை என்ற பெயரில் பொறுக்கி தின்னும் வன்னி அரசு க்கு கூடவா நன்றி உணர்வு இல்லை..
நான் ஒரு கேள்வி கேக்குறேன். பதில் தெரிலன்னா தெரியல தெரியும் அவ்ளோ தான அது சம்மந்தமா தான பதில் இருக்கும்?
ஆனா இவரு முட்டு தர லேடியோட பதில் போய் மூத்தி**ம் குடி அப்போ தான் புத்தி வரும்ன்னு சொன்னா மிதிப்பாங்க
ஆனா எவ்ளோ அழகா எனி எல்ப் ஷாலுன்னு வராங்க பாரு
DMK + CJP + Trinamool Congress + Aam Aadmi
எல்லாம் 3 வது கூட்டணி அமைச்சுடுவாங்கனு பயம் வந்துடுச்சு..
பாஜக vs காங்+ விஜய் தான்னு Narrative set பண்ண ஆரம்பிச்சிட்டாங்க..😂😂😂
https://t.co/aElYwh6K4A
சமூகநீதி குறித்து தி.மு.க.விற்கு எவரும் பாடம்எடுக்க வேண்டாம்.அதற்கான விதையை இந்நிலத்தில் விதைத்ததே திராவிட இயக்கம்தான் என்பது மறைக்க முடியாத வரலாற்று உண்மை.