U Turn after doing all the damage & encouraging all kind of abuses and questioning the student’s credibility!
History will remember this!
Shoe கணக்கு கேட்டவனுங்க முதல்வரோட தற்காலிக sea facing office Interiorsக்கு மட்டும் ஏன் 3.78 கோடி செலவு பண்றீங்கன்னு கேளுங்களேன்!
Need more such voices from industry people and celebrities to make @TVKVijayHQ understand that people aren’t enjoying this clown show and arrogance he’s exhibiting in his speeches..
MKS has been a statesman through & through. Every time an opportunity was presented he took the high-road even to his own detriment.
To mock him for his physical frailties incurred under police brutalities is the lowest of the low & you do it at your own peril.
CHEAP
அதிமுக ஆட்சில கொண்டுவந்த அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்னு எதுக்குமே பெயர் மாற்றல திமுக அரசு.
மக்களுக்காக ஒரு நலத்திட்டத்தை கொண்டு வந்தவங்களுக்கு நாம செலுத்தற நன்றி அது..
ஆனா விஜய்க்கும் நன்றிக்கும் ரொம்ப தூரம் தானே 🤷♂️
பாருங்களேன் வன்மையான கண்டனம் தெரிவிக்கிற ராஜ்மோகன் இந்த Pic ல எந்த பொண்ணோட Photo வை Use பண்ணியிருக்காருனு..
ஆனா உதய கண்டிச்ச யாரும் அதை கண்டிக்கல..🤷♂️
எப்புட்றா உங்களுக்கெல்லாம் சோறு இறங்குது??
என் டீம்ல சூப்பரா வேலை பாக்குற engineer - he can breakdown extremely complex business cases in no time - ஒரு நாள் சொன்னர் - அப்பாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும் - when I asked is everything ok - he said அவர் கார்பெண்டர் நிறைய வருசமா saw dust wood dust எல்லாம் சுவாச்சி lungs affected…. So அதுக்கு follow up.
Every plumber electrician and carpenter want their kids to be engineers and doctors so that they don’t suffer - the Dravidian Social Justice Politics made it possible - now the RSS way of pushing blue collar jobs (no offence meant) to our people and kids and families.
மானம் கெட்ட மாற்றம்