நிலத்தடி நீர் உயர
100 குளங்களை தூர்வாரினார் மிதிவண்டியில் கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்தவர் எங்கள் சமூகநீதிக்காவலர் மருத்துவர் ஐயா!🙏🏾
#DrAyya87#இனமானக்காவலர்87
1987 உலகமே திரும்பிப் பார்க்க வைத்த பெருமகனார் மருத்துவர் அய்யா அவர்களை காவியமாக்கும் இயக்குனர் சேரன் அவருக்கும், சகோதரர் தமிழ்குமரன் அவருக்கும் பாட்டாளி மக்களின் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.
#DrAyya87#இனமானக்காவலர்87
When the Vanniyar people refused to allow the body of a person from the Paraiyar community to be carried through the street, our leader, the champion of equality, Tamil Kudithangi, went himself and carried the body 💙💛❤️
#DrAyya_87#இனமானகாவலர்_87
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: ‘ உரிமை மீட்க... தலைமுறை காக்க’ இலட்சினை வெளியீடு
இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, 3. வேலைக்கான உரிமை, 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை , 5. வளர்ச்சிக்கான உரிமை, 6. நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை ,8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை , 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை , 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் திமுக அரசு தடுத்து வருகிறது.
அந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும், அதன் மூலம் தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நாளை மறுநாள் (ஜூலை 25-ஆம் நாள்) வெள்ளிக்கிழமை தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ளவிருகிறேன். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
இந்த பயணத்திற்காக ‘ உரிமை மீட்க... தலைமுறை காக்க’ என்ற இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது. உங்கள் பார்வைக்காக அந்த இலட்சினையை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
#உரிமைமீட்க
#தலைமுறைகாக்க
எனக்கு போராட்டம்னாலே நீதான் வாத்தியாரே!
108 சாதிக்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்த பாரு அது
புலிகளுக்கு ஆதரவா சென்னைல போராட்டம் நடத்துன பாரு அதுன்னு சொல்லிகிட்டே போலாம் 😍
#DrAyya87#இனமானக்காவலர்87
தங்கமகன் 100
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்
எந்த சம்பந்தமும் இல்லாமல் எந்த பிரதிபலனும் பார்க்காமல் என்னைப்போல லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை உயர்தியவர் & உயர்த்தப்போகிறவர்
நன்றி அய்யா...
#DrAyya87#இனமானக்காவலர்87
தான் உருவாக்கிய பாமக இதுவரை 54 MLA, 18 MP, 6 மத்திய அமைச்சர் பதவிகள் பெற்றும் எந்த ஒரு பதவிக்கும் ஆசை பெறாத ஒரு மாமனிதர் தமிழக அரசியலில் மருத்துவர் ஐயா ஒருவர் மட்டுமே
#DrAyya87#இனமானக்காவலர்87