ஒருவர் பின்னால் ஒரு கூட்டம் வருதுன்னா ஒன்னு பணம் இருக்கனும் இல்ல பவர் இருக்கனும். இரண்டுமே இல்லாம ஒரு கூட்டம் வருதுன்னா அதுக்கு காரணம் அவனோட மனசுதான் #TouristFamily#Seeman#NaamTamilarKatchi#Trending#trendingvideo தமிழ் மீது தீராத பற்றுக்கொண்ட தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்
@NewsTamilTV24x7 அப்படியானால் திமுக வின் நெருக்கடியால் தான் நீங்கள் தனித்து போட்டியிட முடியவில்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிரீர்களா?.
அதிமுக கூட்டணி பலம்பெற்றுவிட்டால் திமுக வின் சரிவு நிச்சயம் என்ற பதற்றத்தில் கூறும் கருத்தாகத்தான் உங்கள் கருத்து இருக்கிறது.