🎉 8K FOLLOWERS GIVEAWAY🎉
We just hit 8K followers — thank you for the incredible support! To celebrate, we’re giving away something special.
🎁 Prize
2× ZiiGaat x Fresh Reviews Arete II (Graffiti Colorway)
📌 How to Enter
1. Follow us @ziigaat
2. Like this post
3. Repost/share this post
That’s it — you’re entered!
📅 Winner Announcement:July 2nd
We truly appreciate everyone who’s been part of our journey. Good luck!
#ZiiGaat #Giveaway
🎉 NEW RELEASE GIVEAWAY 🎉
Introducing the brand-new
ZiiGaat x Vivir Digital: RUMBA 🔥🔥🔥
How to enter:
1️⃣ Follow @ziigaat
2️⃣ Like & RT this post
3️⃣ Comment below: What kind of IEM configuration or tuning would you like to see from ZiiGaat in the future?
🎁 Prize:
3 winners will each receive 1× ZiiGaat x Vivir Digital: RUMBA
⏰ Winner announced: June 14
#ZiiGaat #RUMBA #Giveaway #IEM #Audiophile
@nsabareesh9699@arcot2arctic@teakkadai1 சர்டிபிகேட் பண்ணனும்னு அவசியம் இல்ல நீங்க உங்களோட daytoday லைஃப்ல இருக்கிறதுmanual task எவ்வளவு சீக்கிரமாக AI பண்ண முடியும்னு பார்ப்பாங்க. நீங்க எந்த AI டார்கெட் பண்ணி படிக்க முடியும் எல்லாம் கணக்கே சொல்ல முடியாது.அத்தனையை AI tools இருக்கு
@nsabareesh9699@arcot2arctic@teakkadai1 AI வந்து குறைந்தது நாலு வருஷத்துக்கு மேல ஆச்சு ஆனா இது ஜாப் வேலை வாய்ப்பு வந்து கம்மி பண்ணி ��ருக்க என்ன வேலை வாய்ப்பு வந்து அதிகமா தான் இருக்கு ஆனா நீங்க இதையும் ஒரு எக்ஸ்ட்ரா ஸ்கில்லு மாதிரி சேர்த்துக்கிட்டா மட்டும் தான் இனி வர காலங்கள்ல பொழப்பு தள்ள முடியும்.
@teakkadai1 நாலு வருஷத்துக்கு மேல தாக்குபிடிச்சுட்டாங்கனா குற��ஞ்சது வருஷம் 25 lakh மேல சம்பளம் கிடைக்கும் ஆனால் field out ஆகாம பாத்துக்கணும். கொஞ்சம் கஷ்டத்துல ரொம்ப கஷ்டம்
@teakkadai1 இது டிகிரி படிப்புகள் எல்லாம் நீங்க படிக்கிற மாதிரி cyber security படிக்க முடியாது குறைந்தது ஒரு நாலு வருஷம் field இருத்த basic level கத்துக்க முடியும்.CCISO இதே இருக்கிறதுலே உயர்நிலை certification இது வந்து equal to phd பண்ற மாதிரி தவுடு தின்னு தண்ணி குடிச்சிடும்.