@Saattaidurai சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையம் வந்திருக்கிறார்
என்ன கேஸ் ??
பெண்கள் மீதான வன் கொடுமை கேஸ் 🤭
பாலியல் வழக்கு அதில் அண்ணன் விசாரனைக்கு போறார்டா அது கூட தெரியாமல் 😆
"கலாசேத்ரா ஸ்பெல்லிங் கூட தெரியாத கண்டவனெல்லாம் கலாசேத்ரா பத்தி தப்பா பேசறாங்க, இதை சொன்னதுக்கு everybody is calling me Sanghee " அப்படின்னு சொல்லி ஒரு பாலியல் பொறுக்கிக்கு ஆதரவு கொடுத்த பாப்பாத்தி @AbhiramiVenkat3 யை எங்காவது பார்த்தீங்களா சார்??
ஆயிரக்கணக்கான chair காலியா இருக்குன்னு பார்க்காதீங்க, எல்லாம் பக்கத்து பார்ல உட்கா��்ந்து பேச்சை கேட்டுக்கிட்டு இருக்காங்களாம்..
வாட்சப்பில் வந்தது 🤣🤣🤣
நான் நிறைய கல்யாணம் முடிச்சிட்டிருந்தேன், என்னை தடை பண்ணிட்டானுக, முஸ்லீம் மட்டும் ஒன்னுக்கு மேல கல்யாணம் பண்றானேன்னு காண்டுல பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோங்கிறத தாண்டி, என்ன கருமம் லாஜிக் உங்க பொதுசிவில் சட்ட கற்பனைல இருக்குது?
இன்னார் மட்டுமே அர்ச்சகராகலாம் என்று இருப்பதை தடை செய்யுமா பொது சிவில் சட்டம்?
ஜாதிக்கொரு தெரு, இரட்டை சுடுகாடு போன்றவற்றை பொது சிவில் சட்டம் தடை செய்யுமா?
இ��்தனை ஆண்டுகாலமாக, பார்ப்பன உயர்சாதிகள் சேர்த்து வைத்திருக்கிற சொத்துகளை பறித்து அனைவருக்கும் சொத்தை பகிர்ந்தளிப்பதை பொதுசிவில் சட்டம் உறுதி செய்யுமா?
ஒரு வெங்காயமும் செய்யாததற்கு என்ன வெங்காயத்துக்கு பாஜக காவிகள் பொதுசிவில் சட்டம்னு ஒன்ன எதுக்கு தூக்கிட்டு சுத்துறீங்க?
இந்துக்களை தவிர மற்றவர்களின் ஓட்டுரிமையை இரத்து செய்ய வேண்டும் என்று கூறுபவரை பாராட்டி பாஜக தலைவர் அண்ணாமலை விருது வழங்கி ஊக்கப்படுத்தினார்
இங்க மீஞ்சூரு சலீம்னு ஒண்ண��� உருண்டுட்டு கெடக்குமே... எங்க அது?
ஓசி பயனுக்கு, பிறர் சொத்துப் பட்டியலைப் பற்றி மூக்கை நுழைக்க வேண்டும், மற்றவர்களின் படுக்கையறை/குளியலறையை எட்டிப் பார்க்கவும், மற்றவர்களின் உரையாடலை ரேகார்டிங் செய்யவும், ஆதாரம் ���ல்லாமல் பொய்யான செய்திகளை பரப்புவதே அவரது வேலை. அதுவும் சொத்து பட்டியலுக்கு ஜூலை வரை காத்திருப்பது தமிழ்நாடு வேலையில்லாதது என்று அவர் நினைக்கிறாரா? நேர விரயம். தயவு செய்து இதை செய்தியாக போடாதீர்கள். கிஸ்ஸு கிஸ்ஸு கீதா நிகழ்ச்சிக்கு அவரை பயன்படுத்து. நாளை கர்நாடக முடிவு சொல்லும். அவரை கர்நாடகாவிற்கு அனுப்புவது தான் வளர்ப்பு தந்தைக்கு நல்லது.