🪔✨ A New Light. A New Beginning.
May this Diwali illuminate every path with prosperity, progress and possibilities, and bring lasting success to you and your loved ones.
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு.@mkstalin அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சி தொடர, ஒன்றிணைந்து உழைப்போம்,
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக, இன்று 02/03/2026 அண்ணா அறிவாலயத்தில் எனது விருப்ப மனுவினை வழங்கினேன்.
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
@Udhaystalin@evvelu@MRKPanneer@arivalayam@PEN_Offl
நடப்பது நல்லாட்சி அதற்கு இன்றைய இளைஞர்களே சாட்சி கழக ஆட்சியை பாராட்டியும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி
திரு. @mkstalin அவர்களின் சமூக நீதி ஆட்சியை ஏற்று,
தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி, தருமபுரி கிழக்கு ஒன்றியம் கொண்டகரஹள்ளி ஊராட்சியில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த சுமார் 25 பேர்
தருமபுரி மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் திரு.@Sathish_SDevS அவர்கள் ஏற்பாட்டில் தாய் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நிகழ்வில்
தருமபுரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.K.P.சக்திவேல்
ஆதிதிராவிட நலக்குழு மாநில துணைச் செயலாளர்
தகடூர் திரு.ரமேஷ் பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர்
திரு.சி.முத்துக்குமார் மற்றும் கழக முன்னோடிகள் உடனிருந்தனர்,
@Udhaystalin@evvelu@MRKPanneer@arivalayam@DMKDharmapuri_@PEN_Offl
தைத்திருநாளை முன்னிட்டு, இன்று தமிழர்கள் வாழ்வுதனை சிறக்க பொங்கல் தொகை
ரூ.3000 உடன் பச்சை அரிசி,சக்கரை கரும்பு, கொடுத்து தித்திக்கும் பொங்கலாக மக்கள் மகிழ்ச்சியே மகேசன் மகிழ்ச்சி, சமத்துவ நாயகர்
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி
திரு.@mkstalin அவர்களை சந்தித்து 2026 ல் மீண்டும் நமது ஆட்சி தான் தமிழ்நாட்டில் மலரும் என்று வாழ்த்துகள் கூறி வாழ்த்துகளை பெற்ற மகிழ்வான தருணம்.
@Udhaystalin@evvelu@MRKPanneer@PEN_Offl@DMKDharmapuri_@arivalayam
Real wealth comes in levels
Level 1: Salary to salary. Survival mode.
Level 2: Grocery freedom. Buy what you want.
Level 3: Eating out without checking prices.
Level 4: Travel freedom. 4–5 trips a year.
Level 5: Home freedom. Where you choose.
Level 6: Impact freedom. Helping others quietly.
இந்தியாவிற்கு வழிகாட்டும் திராவிட நாயகர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு. @mkstalin அவர்கள் இன்று தொடங்கி வைத்த "#என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி"என்ற வெற்றி முழக்க முன்னெடுப்பின் தொடக்கமாக,
தருமபுரி மேற்கு மாவட்டம்,
பாப்பிரெட்டிப்பட்டி -60 தொகுதிக்குட்பட்ட
எனது கிராமம் மோலையானூர் ஊராட்சி பாகம் எண்: 240ல் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” தேர்தல்
பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திராவிடமாடல் அரசின் நலத்திட்ட பயன்களை மக்களுக்கு எடுத்துக் கூறி மீண்டும் 2026 இல் கழக ஆட்சி அமைய அராது பாடுபடுவோம், என தீர்மானிக்கப்பட்டு மக்களோடு கலந்துரையாடினோம்.
@Udhaystalin@evvelu@MRKPanneer@arivalayam@DMKDharmapuri_@PEN_Offl
இந்திய ஒன்றிய விளிம்பு நிலைச் சமூகங்களின் விடிவெள்ளி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் இன்று.
‘கற்பி - ஒன்று சேர் - புரட்சி செய்’ என்று அறிவுப் பரவலின் மகத்துவத்தையும், ஒற்றுமையின் அவசியத்தையும், உரிமைக்கான போர்க் குரலையும் முழக்கமாக தந்த சட்டமேதையின் பணிகளைப் போற்றிடுவோம்.
இந்தியாவில் ஜனநாயகத்தையும் - சமூக நீதியையும் நிலைநாட்டிட அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தை என்றென்றும் உயர்த்திப் பிடிப்போம்!
ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய இந்தியச் சமூகத்தில் அரசியல் சட்டம் தான் அடித்தட்டு மக்களின் ஆறுதல்.
அண்ணல் கொடுத்த அரசியல் சட்டத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலைத் தடுப்போம், பாசிசவாதிகளிடம் இருந்து இந்தியாவைக் காப்போம்!
கழகத் தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு.@mkstalin அவர்களின் தலைமையில் வருகின்ற 14/12/2025 அன்று திருவண்ணாமலையில்
@dmk_youthwing மண்டல மாநாடு நடைபெற இருக்கிறது, அதைத் தொடர்ந்து கழக இளைஞர் அணிச் செயலாளர் - இந்தியாவின் இரும்பு இளைஞர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று தருமபுரி மேற்கு மாவட்ட கழக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம். மாநில துணை செயலாளர் சகோதரர்
திரு.@pssrinivasandmk அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது, கூட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட, ஒன்றிய, பேரூர், அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்,
@evvelu@MRKPanneer@arivalayam@DMKDharmapuri_@PEN_Offl
🚨 S.I.R என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அபாயச் சூழல் வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு மீது பாஜக மறைமுகத் தாக்குதல் நடத்துகிறது.
🗳️ நமது வாக்குரிமையைக் காக்க அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது. S.I.R படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்யக் களத்தில் தி.மு.கழகம் நிற்கிறது!
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுடன் கரம் கோர்த்து நின்று சதிகாரச் சக்திகளின் சதிவலைகளை அறுத்திடுவோம்; ஜனநாயக உரிமையைக் காத்திடுவோம்! 🌄
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்
இந்தியாவின் இரும்பு இளைஞர் கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் அறிவுறுத்தலின்படி,
தருமபுரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட, ஒன்றிய-பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாநில இளைஞர் அணித் துணைச் செயலாளர் சகோதரர் திரு.@pssrinivasandmk முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கிளை-பாக இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வு, மண்டல அளவில் நடைபெறும் இளைஞர் அணி கூட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட கழகப் பணிகளுக்கான செயல்திட்டங்கள் குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டது.
நிகழ்வின்போது மாவட்ட அமைப்பாளர் சிவகுரு, துணை அமைப்பாளர்கள் மகேஷ்குமார் கோடீஸ்வரன், நாசர், ஹரிபிரசாத் தங்கச்செழியன், உடன் இருந்தனர்
@mkstalin@evvelu@MRKPanneer@arivalayam@dmk_youthwing@PEN_Offl@DMKDharmapuri_
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன்
தளபதி திரு @mkstalin அவர்கள் வழிகாட்டுதலின்படி,
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று 13/09/2025 காரிமங்கலம் மாவட்ட கழக அலுவலகத்தில்
மாவட்ட அவைத் தலைவர் திரு.கே.மனோகரன் Ex.MLA, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
@mkstalin@Udhaystalin@evvelu@MRKPanneer@arivalayam@PEN_Offl@DMKITwing
இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு!
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு
ரூபாய் 15,516 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து வரலாற்று சிறப்புமிக்க சர்வதேச பயணத்தை முடித்து தமிழ்நாடு திரும்பிய
முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நல்லாட்சியை நடத்தி வரும் திராவிட நாயகர், கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு. @mkstalin அவர்களை விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்தோம்.
@Udhaystalin@evvelu@MRKPanneer@arivalayam@PEN_Offl@TRBRajaa@DMKDharmapuri_
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் @PPalaniappanDMK அவர்கள் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் கன்னிப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீபெரிய மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவில் கலந்துக்கொண்டார்கள்.உடன் கழக முன்னோடிகள, ஊர் பொதுமக்கள் இருந்தனர்.
#DMK4Dharmapuri