இன்னிக்கு காலையில் பக்கத்து வீட்டு பாய் வந்தார். அவர் வீட்டில் இட நெருக்கடி இருப்பதாக சொல்லிட்டு எங்க வீட்டில் ஒரு ரூமை எடுத்துக்கப் போறதா சொன்னார். நானும் சந்தோஷமா சரின்னுட்டேன். இதாண்டா தமிழ்நாடு, இதான் தமிழ்நாடு. இதெல்லாம் சங்கிகளுக்கு புரியாது.
ஆரம்ப காலத்தில் தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக பேசுவதாக காட்டி மைக் வாங்குவதற்கு பணம் இல்லை என்று என்னிடம் இந்திய ரூபாய் 30 ஆயிரம் ரூபாய் ஆட்டைய போட்ட இந்த மூதேவி இன்று தமிழ் தேசியத்திற்கும் அண்ணன் சீமானுக்கும் எதிராக பேசுகின்றான்
#திருட்டுப்பயல்_விக்கி
@iwillaskall@polimernews முருகன் இந்துக்கள் வணங்கும் கடவுள். சிக்கந்தன் சமாதிக்கு இந்துக்கள் மலையில் இடமில்லை. இனிமே இருக்காது.
கடவுளே இல்லைன்னு சொல்ற சொரியான் கும்பலுக்கு சமாதி மீது என்ன அக்கறை.
@polimernews ஹெச். ராஜா அவர்களின் கருத்தை இந்துக்கள் நாங்க வரவேற்கிறோம்.
தர்காவை மலைக்கு கீழ் வேறு எங்காவது கட்டிக் கொள்ள வேண்டும்.
மலையில் இந்துக்கள் கடவுளை தவிர வேற எந்த மத அடையாளம் இருக்க கூடாது.