வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த இளைஞர்களுக்கு வெறும் 26 பணியிட அறிவிப்பு ஏமாற்றமாக இருக்கிறது. போட்டித் தேர்வுக்காக ஆயிரக்கணக்கானோர், பல ஆண்டுகளாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் எதிர்பார்ப்பது வாய்ப்புகள் அதிகரிப்பதைத்தான் — குறைப்பதை அல்ல.
@CMOTamilnadu
@PackiaSe கிரிக்கெட்டில் பைரன்னர் வைத்து ஓடுறத பாத்திருக்கோம்…
அரசியலில் 15 வருஷமா தேர்தல் முதல் சட்டமன்றம் வரை வெளியில நின்னு கமென்ட்ரி மட்டும் கொடுத்து வர்றதையும் பாத்திருக்கோம்…
மைதானத்துக்குள்ள இறங்கினா தான் ஸ்கோர் தெரியும்.
@AravindRajaOff GSDP-ஐ காட்டி கடன் கேள்வியை தவிர்க்க முடியாது.
வளர்ச்சி இருந்தா நல்லது… ஆனா அந்த வளர்ச்சியின் பயன் மக்களிடம் சேர்ந்ததா என்பதுதான் அரசியலோட உண்மையான report card.
@superstar_srini 50 வருடம் அதிகாரத்தில் இருந்தவர்களை கேள்வி கேட்கத் துணிவில்லை but மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவரை திருடன் சொல்வது மட்டும் எளிதாகிவிட்டது. உரிமை கேட்டால் திருடன் இதுதான் சிலரின் அரசியல் அகராதி. மக்கள் யார் வாக்குகளை பயன்படுத்தினார்கள், யார் போராடினார்கள் என்பதை அறிவார்கள்
@Pragaoffl கலைஞரின் கொள்கைகளை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதில் 100 கருத்து வேறுபாடுகள் கூட இருக்கலாம்.தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும்,தமிழ்ச் சமூக முன்னேற்றத்திற்கும் அவர் செய்த பங்களிப்புகளை மறுக்கவோ அழிக்கவோ யாராலும் முடியாது.இழிவுபடுத்தும் வகையிலான பதிவுகளை தவிர்ப்பது நல்லது
@paramporul திமுக தயவுல MP, தவெக கால்ல விழுந்து MPன்னு சொல்றீங்க. அப்படின்னா கூட்டணி அரசியலில் வெல்லும் எல்லா கட்சிகளும் யாரோட தயவுலதான் வென்றதா? கூட்டணி வெற்றி வந்தா 'கூட்டணி தர்மம்', மற்றவர்களுக்கு கிடைச்சா மட்டும் 'தயவு'வா?
@pudugaiabdulla கூட்டணிக்கு கொடுத்தால் பயம் தனக்கே வைத்துக்கொண்டால் பதவி ஆசை என்பார்கள்
ஒரு ராஜ்யசபா MP இருந்தால்தான் பாஜகவை எதிர்க்க முடியும் என்றால், இத்தனை ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? பிரச்சினை சீட் இல்லை.TVK கிடைக்கும் அரசியல் கவனம்தான் சிலருக்கு எரிச்சலை தருகிறது
@dmk_raja மக்களுக்கு நன்மை கிடைக்கிறதா என்பதுதான் கேள்வி.
சிலருக்கு மட்டும் துரோகம்”ன்னு நினைக்குற feudal mindset.
தங்கள் தோட்டத்தில் பழம் கெட்டுப்போனாலும் பரவாயில்லை. அடுத்த வீட்டு மக்களுக்கு இளநீர் கிடைக்கக் கூடாதுனு நினைக்குறதுக்குத்தான் அரசியல் இலக்கியத்தில் பெயர்: பொறாமை அரசியல்.
@Zha_God திருமாவை support பண்ணுற எல்லாரும் blind followers இல்லை.அவர் ஒரு அரசியல் குரல் representation symbol சமூக நீதி பற்றிய consistent voice.Disagree பண்ணலாம். Criticize பண்ணலாம்.
ஆனா எலும்பு துண்டு,கவர்ச்சி அரிப்பு மாதிரி வார்த்தைகள் பயன்படுத்துறது political intolerance தான் காட்டும்.
@VetriKondanPDKT ஒரு கூட்டணியின் முக்கிய வேட்பாளர் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறது சாதாரண அரசியல் நடைமுறை.
அதே நேரத்தில், அந்த கூட்டணியில் இருந்த பல கட்சிகளுக்கு அதிகாரப் பங்கீடு, மரியாதை, சமமான இடம் கொடுக்கப்பட்டதா என்பதையும் மக்கள் மறக்க மாட்டாங்க. political equality முக்கியம்.
@joe_milton ஒரு கூட்டணியில் இருந்தாலே அமைதியா தலைஅசைக்கணும் என்பதல்ல ஜனநாயகம். அது அவர்களோட அரசியல் உரிமை.
விசிக வெற்றிக்காக காத்திருந்தோம்”ன்னு சொல்லுறது உண்மைதான் என்றால், அதே உணர்வை விசிக தொண்டர்களும் பல தேர்தல்களில் திமுகவுக்காக காட்டியிருக்காங்க என்பதையும் மறக்க முடியாது.
International Monetary Fund reports படி:
~India growth இன்னும் strong-ஆதான் இருக்கு.
~inflation generally under control-ல இருக்கிறது.
~food prices fluctuate ஆனாலும் overall economy collapse signal இல்லை.
“எச்சரிக்கை” சொல்லுவது வேறு…
“பயம்” பரப்புவது வேறு.