பூச நட்சத்திரம்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆக்கிய 3 நட்சத்திரங்களும் சனி பகவானுக்கு உரிய நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு துவக்க திசை சனிதசை ஆகும். அந்த மூன்றில் பூச நட்சத்திரம் சற்று மேனமை யானதாகும்.
பூச நட்சத்திரம் பொதுவாக தனித்தவர்களாக இருப்பார்கள் சகோதர ஸ்தானம் ஒட்டியும் ஒட்டாமல் இருக்கும்.கடல்கடந்த இடங்களில் வாழும் நிலை பெரும்பாலும் அமையும்.
பூச நட்சத்திரம் கடின உழைப்பு மற்றும் நினைத்ததை ல
அடையும் வரை ஒயமாட்டார்கள்
பூச நட்சத்திரத்தி
ல் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர தினத்தன்று சனி பகவானுக்கு அபிஷேகம் செய்வதோடு, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் எல்லாம் தீரும் .
உடல் நலக்குறைவு உடையவரகள். கடன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சென்று சனீஸ்வரரை வழிபட்டு விட்டு வரலாம். நல்ல பலன் கிடைக்கும். இங்கு சனீஸ்வர பகவான் மந்தா, ஜேஷ்டா என்ற இரு மனைவியருடன் திருமணக் கோலத்தில் ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கி��க மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். இத்தல அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் சகல காரியங்களும் அபிவிருத்தியாகும். இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. அதற்கு பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். விநாயகப் பெருமான் இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். அவரை வழிபட்டால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்ப���ால் அவர் விஜய விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார்.
அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
இறையனாரின் பெயர்: அட்சயபுரீஸ்வரர்
அம்பிகையின் பெயர்: அபிவிருத்தி நாயகி
தல விருட்சம்: வில்வமரம்
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
திருக்கோவில் இருக்கும் இடம்:
பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் 30 கிலோ மீட்டர் தூரத்தில் விளங்குளம் பிரிவுச் சாலை,அதில் 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் இத்திருக்கோவிலை அடையலாம். அல்லது புதுக்க���ட்டையில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் சென்றாலும் இத்திருக்கோவிலை அடையலாம்.
பூச நட்சத்திரத்காரரர்கள் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருட்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது!
பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் ஜாத�� தோஷங்கள் நீங்க இத்தலத்தில் உறையும் இறைவனை வழிபாடு செய்வது நலம் பயக்கும். உடல் ஊனமுள்ளவர்கள், கால் வலி உள்ளவர்கள், தோஷங்களினால் திருமணத்தில் தடை உள்ளவர்கள் ஆகியவர்களும் இங்கே வழிபாடு செய்து நலம் பெறலாம்.
திருச்செந்தூர் மற்றும் பழ���ி விசேஷ தலங்கள்.
ஜாதகம் கணித்து பலன்கள் அறிய அணுகவும்.
எழுதாமல் விட்ட ஒரு பக்கத்தில்...
இறந்து போன வார்த்தைகளாய்
சில நினைவுகள் ...
எழுத நினைத்தாலும் எழுத முடியாத
வார்த்தைகளாய் சில கனவுகள்...
மீறி எழுதினால்
அதற்கு ஒரு தொடர்ச்சியும்
கிடைப்பதில்லை..
அர்த்தமும் இருப்பதில்லை...!!
@PTTVOnlineNews முதலில் உங்கள் கூட்டணி கட்சியிடம் பேசி காவேரி தண்ணீர் வாங்கி தர வக்கு இல்லை ராகுல் கிட்ட சொல்லி நீட் ரத்து செய்வாராம் இங்கு டெல்டா மாவ���்டங்களில் தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகிறார்கள்.
#ஒற்றை_மலை
சித்தர் வாழும் ஒற்றை மலை :
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ளது தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதி.
இங்கிருந்து மேலும் 4 க��.மீ. சென்றால் சூரியமலை தென்படும்.
இந்த மலையை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒற்றை மலை என்று குறிப்பிடுகின்றனர்.
மது விலக்கு வேண்டும் என்று சொல்லும் எந்த தலைவரும் மது அருந்துபவர்களை அவர்கள் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குகிறோம் என்று சொல்வது இல்லை @Veera284 @SavukkuNews24X7