ஆட்சில யாரு இருந்தாலும் அஜித் படம்ன்னு வந்தா தடை போடவோ தடுக்கவோ யாரும் வர முடியாது மாட்டாங்க , அந்த அளவுக்கு அவரு தரம் மரியாதை எல்லாருக்கும் தெரியும் ! 💪
நடிகரை தாண்டி நல்ல மனிதர் பண்பாளர் , வரி ஏய்ப்பு செய்யாமல் முறையாக வரி கட்டும் நடிகர் ❤️
#AK 💥
பிடிச்ச ஒண்ணுக்காக எத்தனை துன்பத்தையும் பொறுத்துக்கலாம்..
பிடிக்காத ஒன்றுக்காக
காலம் முழுதும் துன்பப்படுறது கொடுமை..
அப்புறம் வாழ்க்கை கசக்கத்தானே செய்யும்..!