தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்கள் பதவிவிலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணியின் சார்பில் இன்று புதுதில்லியில் கான்ஸ்டிடீயூசன் கிளப்பில் இருந்து இராம்லீலா மைதானம் வரையில் நடைபெற்ற பேரணியில் இன்று பல்லாயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றனர் !
தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்கள் பதவிவிலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணியின் சார்பில் இன்று புதுதில்லியில் கான்ஸ்டிடீயூசன் கிளப்பில் இருந்து இராம்லீலா மைதானம் வரையில் நடைபெற்ற பேரணியில் இன்று பல்லாயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றனர் !
நம்ம சின்னம் … பானை சின்னம் 🏺
திருமா சின்னம் … பானை சின்னம் 🏺
சிறுத்தை சின்னம் … பானை சின்னம் 🏺
தெரிக்க விடும் … பானை சின்னம் 🏺
ஜோரா சொல்லு … பானை சின்னம் 🏺
ஜெயிக்கிறது … பானை சின்னம் 🏺
💙♥️💙♥️💃💃💃💙♥️💙♥️
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா #நல்லக்கண்ணு அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து மருத்துவர்களிடம் அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தேன்.
பீகார் மாநிலம் , டெஹ்ரி ஆன் சோன் என்னும் நகரில் நடைபெறும் கிறிஸ்துமஸ் மிலன் பெருவிழாவில் பங்கேற்று உரையாற்றினேன்.
டெஹ்ரி கிறிஸ்டியன் சர்ச் மற்றும் ஜெம்ஸ் (GEMS) ஆகிய அமைப்புகளின் சார்பில் அவற்றின் நிறுவனர் சகோ.அகஸ்டின் ஜெபகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மனோஜ் குமார் அவர்களும் உரையாற்றினார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் திருஉருவச் சிலையை சுற்றியுள்ள இரும்புக் கூண்டை உடனடியாக தமிழக அரசு உடைத்தெறிய வேண்டும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கையாக முன் வைத்தேன்.
இன்று தமிழகத்தில் முதல்முறையாக காட்டுமன்னார்கோயில் எனது தொகுதியில் பேருந்து நிலையம் முகப்பில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலையை சுற்றியுள்ள கூண்டை அரசு அதிகாரிகளால் அகற்றி எடுக்கப்பட்டது.
விரைவில் சிலையை புதுப்பித்து புதிய ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
@CMOTamilnadu@cudcollector
தினம் தினம் நம் வாழ்வு எதிர்கொள்ளும் போராட்டங்களுக்குள்ளும் பெரும் கொண்டாடத்தையும் பிரியத்தையும் மானுடத்திற்கு பரிசளிப்பளவன் நீ …. வாழ்க நீ அண்ணா ❤️🌸 HAPPY BIRTHDAY @beemji annaa 💥