நீண்ட சாலை வழியாக நிசப்தமான இரவில் நினைவுகளோடு ஒரு பயணம்🌙
சாலையோர விளக்குகள் வாழ்க்கையின் நினைவுகளாய் கடக்க, காற்றோடு கலக்கும் என் மூச்சில் கவலைகள் கொஞ்சம் கரைகின்றன.🍃
துணைக்கு யாருமில்லை, தொலைவில் ஓர் இலக்குமில்லை… மனதிற்குள் ஆயிரம் கதைகள், விழிகளுக்குள் சொல்லாத கவிதைகள்❤️✨
எல்லா உறவுக்கும்
மனம் ஏங்கி விடாது...
மனம் உடைந்து விடாது...
கண்ணீர் சிதறி விடாது...!
இதயத்தில் இடம் கொடுத்து
அன்பில் பெரிதாக கொண்டாடப்பட்ட
ஒருசிலருக்காகதான்
உணர்வுகள் கூட இயங்கும்..!!❤️🥰✨🫶
சாலை போய்க்கொண்டே இருக்கிறது,
மனம் இசையோடு மிதந்துகொண்டே இருக்கிறது
இனிய மழை,
இதமான இசை,
இறக்கைக் கட்டிய மலை பயணம்!பூமி தன் மேனியைப் போர்த்திக் கொள்ளும்
வெண்மேக கம்பளம்
மரங்களின் கிளைகளில் முத்தமிட்டுக் கசிந்து
மண்ணோடு பேசும் மெல்லிய மூச்சு!
சொர்க்கம் என்பது இதுதானோ❄️💧☔💓🥰
கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்த சீட்டுகளில் நாம் போட்டியிட்டு இருந்தால் 30 சீட்டு ஜெயித்திருப்போம்... நாம தான் ஆட்சி அமைத்திருக்க முடியும் ஏழரை நாட்டு சனியன்கள் ஒழிந்து விட்டது இனி நமக்கு நல்ல காலம் தான்... ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு
#Salem | #RSBharathi | #DMK | #PolimerNews
ரெண்டு எம்எல்ஏ வெச்சுகிட்டு நீங்க எப்படா
ஆளுங்கட்சியாணீங்க ?
நாயே
எதிர்க்கட்சியோட வேலை
எல்லா விஷயத்தையும்
கேள்வி கேட்கிறதுதான்
அதுக்கு தான் மக்கள் தேர்ந்தெடுத்தது
உன்ன மாதிரி
மூத்திரத்தை குடிக்கிறதுக்கு இல்ல