டிவிட்டில் புதிய உறவுகள் வேண்டும்.
குழந்தை போன்று பேசிட வேண்டும்,
வஞ்சம் இல்லாமல் பலகிட வேண்டும்,
உள்ளம் கொண்டவரை கவி பாடிட வேண்டும்,
மழலை சண்டை வேண்டும் நொடி பொழுதில் மழலையாக மீண்டும் சேர்ந்திட வேண்டும்,வாட்டத்தின் போழுது ஆதரவுவார்த்தைகள் வேண்டும். மனம் பட்டதை பேசிட வேண்டும்
கிறித்தவர்கள் வணங்குவதாலே இயேசு கிறித்தவர் ஆகிட முடியாது. அவர் யூதர்.
அதேபோல் இந்திய இந்துக்கள் வணங்குவதாலே, முருகன் ஆரிய இந்து அல்ல. அவர் பிறப்பால் ஒரு தமிழர் 💯
கதறிட்டே இருங்கடா 😂