இதுவரை நீ கடந்த வந்த பாதை முட்கல் நிறைந்ததாய் இருந்தது இனி நீங்கள் நடக்கவிருக்கும் பாதை பூக்கள் விரித்ததாய் இருக்க அம்மாவின் தொண்டனாய் என்றுப் உழைப்போம் சின்னம்மா.
#TNwelcomesசின்னம்மா
தென்னாட்டு காந்தி, ' ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்ற இலக்கணம் வகுத்து, எளிய மக்களைப் பற்றியே சிந்தித்த தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று! 1/2 #CNAnnadurai
தியாகம்...
தியாகத்தின் பக்கம் நின்ற
நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்
அண்ணன் தங்கதுரை அவர்கள்...
என்றென்றும் பாசத்திற்குரியவர்...
@thangathuraimla@ephasier