இவனெல்லாம் என்ன மாதிரியான மனநிலை கொண்ட சைக்கோ என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை
பெற்ற பிள்ளை 13 வயது பாலகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிற அளவுக்கு மன உளைச்சலில் இருந்துள்ளார்
இந்த சைக்கோ சங்கர் ஊர் நியாயம் பேசிக்கொண்டிருக்கிறான் !
கொடும் மரணம் நிகழ்ந்துள்ளது .
சம்பந்தமே இல்லாத நமது மனம் பதைக்கிறது .ஆனால் தகப்பனாக இருப்பவன் பொறுப்பற்று வீடியோ போ���்டுட்டு இருக்கான் .
#Shameonyousavukku
ஊழலுக்காக கைது என்றால் அது வேறு, ஆனால் திரிஷாவிற்காக கைது என்றால் மக்கள் மத்தியில் உதயநிதிக்கு அனுதாபம் தான் வரும். வழக்கு பதிவு செய்யலாம் அத்தோடு நிற்பது அரசுக்கு நல்லது.
அதிகார போத��யில் விஜய் அரசு தவறான வழியில் செல்கிறது.
ஒரு விஷயம் தெளிவாக சொல்லப்படுகிறது “திரிஷா தான் அடுத்த தலைவி”..
தயவு செய்து அய்யா எடப்பாடியாரே @EPSTamilNadu அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களை கட்சியில் பெரிய பதவிக்கு கொண்டு வாருங்கள் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியான நபர் வேண்டாம் என்றுசொல்பவர்களை விட்டுவிட்டு கட்சிக்காக களம்ஆடுபவர்களை வளர்த்து விடுங்கள் அதுதான் அடுத்தகட்ட உங்களின்வளர்ச்சி
5 தொகுதில இடைத��தேர்தலுக்கு தடைன்னு சொன்னதும் இப்போ ஒரு பயலும் உங்க இருந்து போக மாட்டிக்கான் 😂
ஏற்கனவே போலவே ஏன் டா போனோமுன்னு முழிச்சிட்டு இருக்கானாம் 😂
கடம்பூர் தாக்கப்பட்டார் 😂🔥
அய்யா எடப்பாடியார் அவரகளுக்கு ஒரு கோரிக்கை ஒரு வேலை ttv அவர்களையும் சசிகலா அவர்களையும் கட்சியில் சேருங்கள் இவர்களை ஓரம் கட்டுங்கள் அவர்களாது நேருக்கு நேர் சண்டை போட்டார்கள் இவர்களை போல் துரோகம் செய்யவில்லை கட்சிக்கு
தலைமை செயலகத்தில் மாற்று கட்சியினர் இணைவது எல்லாம் எவ்வளவு கேளிக்கூத்து 🤦 அது அரசியல் கலப்படம் இல்லாது மக்களுக்காக இயங்க வேண்டிய இடம்.. இந்த தவெக கூட்டம் எல்லா மரபுகளையும் உடைத்தெறிந்து தான்தோன்றித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது !
Small Doubt @AIADMKITWINGOFL.
தம்பி துரை ஐயா Had Given a Thug Reply For Kerala MP For Asking " Which Amma " But Not Even A Single Post In IT WING Why ????
These Are Moments Where We Left & Made Fail ADMK .
இதெல்லாம் கேட்ட பொதுசெயலாளர் கேட்டு தான் எதுவா இருந்தாலும்னு பழிய அவரு
நம்ம டுபுக்கு சங்கர் அவருடைய ஊழியர்களுக்கே சம்பளம் ஒழுங்காக தர மாட்டார் , அது மட்டுமில்ல , தன்னை விட , அவரது ஊழியர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்றால் அதை முடக்குவது தான் அவரது முதற்கண் வேலை , ஒரு வித சைக்கோ , இவர் ஊருக்கு உபதேசம்
சவுக்கு எனும் சில்லறையை பொளந்த சாட்டை @Saattaidurai உண்மை தான்.
அவனுக்கு அவ்வளவு செய்தும் அவன் ஈனப்புத்தியை காட்டிட்டான்.
இந்த தேர்தலில் அதிமுக வென்றிருந்தால் வேற மாதிரி நக்கியிருப்பான் @SavukkuOfficial