நேற்று (15.06 2023) மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக வெளியிட்ட கருத்திற்கு இன்று ( 16 06 2023) கழகப் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி @EPSTamilNadu அவர்கள் காணொளி வாயிலாக வெளியிட்ட பதிலுரை
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் திரு.@EPSTamilNadu அவர்களின் தலைமையில் நடந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்,
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#AIADMK
பொது கலந்தாய்வு மூலம் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தேசிய மருத்துவக் குழுமம் அறிவித்ததை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
கொடிய சாதிய தீண்டாமையை எதிர்த்து, மாநில உரிமையை போராடி மீட்டெடுத்து, குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்து��ன் இணைக்க அரும்பாடுபட்ட தென் எல்லை காவலர் என்று போற்றப்படும் "குமரித்தந்தை" ஐயா மார்சல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் அ��ரின் புகழையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.@AIADMKOfficial
குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படை உரிமையான கல்வி விளையாட்டு மற்றும் பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க வேண்டிய கடமையை மறந்து,
அரசுத் துறை நிறுவனமான ஆவினிலேயே குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் இருந்த��ை கவனத்தில் கொள்ளாத,
பள்ள��க் குழந்தைகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் பெரும் வாய்ப்பை தவறவிட்ட,
சமூகநீதிக்கு எதிரான இந்த திமுக அரசிடம் இருந்து இளைய சமுதாயத்தை காத்து, அவர்களின் எதிர்காலத்தை சீர்படுத்தி
குழந்தை தொழிலாளர்களே இல்லாத உலகை உருவாக்க
'#குழந்தை_தொழிலாளர் ஒழிப்பு தினத்தில்' உறுதியேற்போம்.
@AIADMKOfficial
கழக பொதுச் செயலாளர் மக்களின் முதல்வர் அண்ணன் #எடப்பாடியார்❤️��� அவர்களின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரச்சலூர் பேரூராட்சியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்❤️🌱
1/2
School Games Federation of India, பள்ளி மாணாக்கர்களுக்காக வருடந்தோறும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வழக்கம், இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்படும் Form-4 சான்றிதழ்கள் விளையாட்டு வீரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதுடன், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறவும் வாய்ப்பாக அமையும்.
இந்நிலையில் கடந்த ஆண்டு SGFI 301மாணவர்களுக்கு வாய்ப்பளித்து அனுப்பிய அறிக்கையை ��ந்த விடியா திமுக அரசு முறையாக கையாளாமல் பாராமுகமாக இருந்ததன் விளைவாக இன்றைக்கு தமிழக மாணவர்கள் விளையாட்டுத் துறையில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனர்.
அயராத உறுதியாலும் உழைப்பாலும் தாங்கள் சார்ந்துள்ள விளையாட்டிற்காக தங்களை முழுமையாக கட்டமைத்துக் கொண்டு, தயார் செய்திருந்த மாணவர்களின் எதிர்காலம் இந்த அரசின் மெத்தனப் போக்கால் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது?
தனது நிர்வாகத் திறமையின்மையால் விளையாட்டுத் துறையில் தமிழக மாணவர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய வாய்ப்பை கிடைக்கவிடாமல் செய்த இந்த கையாளாகாத அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதற்கு காரணமான பள்ளி கல்வித்துறை அமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சரும் இனிவரும் காலங்களிலாவது தங்கள் துறை சார்ந்த பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin