Thought of #ChevviyalUlakam
If The Thought Of Future Needs Arises, We Should Try To Devise A Method To Implement It And Not Pass By Thinking Of The Present Disturbances.
#EquityNature 🌏
ரூ.18,600 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
#CMJosephVijay | #TNDIPR |
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
#CMJosephVijay
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
``இனி பள்ளிகளிலேயே கிடைக்கும்’’
"12ம் வகுப��பு மாணவர்களின் உயர்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் பள்ளிகளிலேயே வழங்கப்படும். வருமான, இருப்பிட சான்றிதழ் அந்தந்த பள்ளியிலேயே வழங்க சிறப்பு முகாம்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’’
- வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன்
#MinisterSengottaiyan #TVK #TNPolitics #ThanthiTV
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. S ராஜேஷ்குமார் அவர்களுக்கும் திரு. P விஸ்வநாதன் அவர்களுக்கும் எங்களது ��னமார்ந்த வாழ்த்துக்கள்.
2026ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்குத் தேவையான உரங்கள் குறிப்பாக யூரியா & டிஏபி போன்றவற்றை தங்கு தடையின்றி தமிழ்நாட்டிற்கு வழங்கிடவேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் கடிதம்
Cancer Injection | ஒரு ஊசியின் விலை ரூ.3,70,000
நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளுக்கு, 7 நிமிடங்களில் செலுத்தக்கூடிய, ரூ.3,70,000 மதிப்பிலான அதிநவீன ஊசி இந்தியாவில் அறிமுகம்
பிரபல மருந்து நிறுவனமான ரோச் ஃபார்மா இந்தியா, "டெசென்ட்ரிக்" (Tecentriq) என்ற பெயரில் "அடெச��லிசுமாப்" (Atezolizumab) என்னும் புற்றுநோய் ஊசியை அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த ஊசி, அதிக நேரம் எடுக்கும் கீமோதெரபி சிகிச்சையை போல் இல்லாமல் வெறும் 7 நிமிடங்களில் செலுத்தப்படும்
நோயாளிகள் இந்த ஊசியை குறைந்தது 6 முறையாவது செலுத்த வேண்டும் என தகவல்
Cancer | India | Injection
#Cancer | #India | #TamilNews | #NewsTamil24x7
பிரச்சாரத்தின் போது பிறப்பு இறப்பு சான்றிதழ் வாங்க கூ�� லஞ்சம் கொடுக்க வேண்டிருக்குனு சொல்லிருந்தாப்ல முதல்வர் விஜய் 🤗
இனி பிறப்பு சான்றிதழ் வாட்ஸ் ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு 😎