This electric post opposite to Periyar school is slanting. If it falls on rider is heavy risk and it's opposite to a school. Please check take necessary action.@TrichyCorp@Collector_Try
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கொட்டப்பட்டு பிரதான சாலையில் புதைவடிகால் அமைக்கும் பணி ட&T நிறுவனம் மூலம் நவீன தொழில் நுட்ப உதவியுடன் 24 மணி நேரத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு சாலை மறுசீரமைப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது
#TrichyCorporation@MawsTamilNadu