KP Parkல் 1 மூட்டை சிமெண்டுக்கு 5 மூட்டை மணலுக்கு பதில் 15 மூட்டை மணலை போட்டு மிகப்பெரிய ஊழலை செய்த PST நிறுவனத்திற்கு தற்பொழுது பின்டெக்சிட்டி கட்ட ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு அடிக்கல் நாட்ட உள்ளனர்.அறப்போர் புகாரில் FIR போடாமல் DVAC 2 வருட இழுத்தடிப்பு! @mkstalin Kyaare Settinga?
மிகப்பெரிய ஆன்மீக குடும்பத்தில் இருந்து வந்த அமைச்சரின் தேசியக்கொடி கட்டிய கார் மீது செருப்பு வீசுகிறீர்களே... இதுதான் உங்கள் ஆன்மீகமா....?
அவரது தாத்தா யார் தெரியுமா?
ஐயப்பன் கோவில் இருக்கும் காட்டில் மரங்களைக் கடத்தல் தொழில் செய்து வந்த ஒரு கும்பல்..... கோவில் இருப்பதால்
ஒரு எம்.எல்.ஏ - வின் கன்னங்களை தங்கள் கரங்களால் அள்ளிக்கொண்டு, அன்பு பொழியும் தொகுதி மக்களை எங்கேயும் இப்போது பார்க்கின்றீர்களா?மன்னார்குடிக்கு வந்தால் பார்க்கலாம்.
மன்னார்குடிக்கு மதில் மட்டுமா அழகு ? எங்கள் அண்ணனும்தானே..!
மனமகிழ் பிறந்தநாள் வாழ்த்துகள்ணே ❤️ @TRBRajaa
கருத்து சொல்லுங்கள் ...
மாற்று கருத்து சொல்லுங்கள்...
இல்ல நாங்க சொல்றது பொய் என்று கூட வாதாடுங்கள்... நாகரீகமாக பதில் வரும்.
ஆனால் எங்களது தலைவரை பொய்களையும் அவதூறுகளையும் புனைந்து விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்களது மொழியிலேயே திருப்பி அடிப்போம்.
#Wing2point0
நமக்கு இந்த நாகரீக அரசியல் வடையெல்லாம் சுட வராது...
எதிரணி கீழ்தரமான பொய் பித்தலாட்ட அரசியல் செய்கையில் யாரும் இங்கே நாகரீக அரசியல் சொம்பை தூக்கிக்கொண்டு வராதீர்கள் 🙏🏾
Take diversion 🙏🏾
#Wing2point0
பி.டி.ஆர் யார்? - எச்ச.ராஜா கேள்வி?
டேய்! உங்ககுடும்பமே பீகார்ல இருக்கும் போது, மொத்த மதரச மாகணத்தையும் கட்டியாண்ட வம்சம் டா? தாத்தா பி.தியாகராஜன் - முதலலைமைச்சர் (அப்போததைய சென்னை மாகாணம் ..)
1976 - மிசாவில் அனைவரையும் கைது செய்த போது மதுரை PTR வீட்டு பக்கம் ஒரு காவல் துறை,