என் மீ���ு போடப்பட்டுள்ள வழக்கின் எப்.ஐ.ஆர். நகலைக்கூட கையில் கொடுக்கவில்லை.
பொதுவெளியிலும் வெளியிடவில்லை. எங்கிருந்தோ ஒரு போன் வருகிறது. திடீரென ஓடுகிறார்கள்.
கழக துணைப் பொதுச்செயலாளர் திரு ஆ.ராசா MP ��வர்கள்
கோவிலுக்கு வந்த பக்தரை மிரட்டும் அறநிலையத்துறை அமைச்சர், அவ்வளவு ஆணவம் வந்துடுச்சி. @RameshOffcl சர்ச், மசூதில உள்ளவங்ககிட்ட இந்த திமிர்த்தனத்தை காட்டுவீங்களா சார் @CMOTamilnadu
இந்த சகோதரரின் நிலை மிகுந்த வருத்தத்தைத் தருகிறது… ஒரு திட்டத்தை தீட்டும் போது அதனால் பலம் பெறுவோரை மட்டுமல்ல , அதனால் யாரேனும் பாதிக்கப்படுவார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும்… அவ்வாறு யாரேனும் பாதிக்கும் சூழல் இருப்பின் அவர்களுக்கு அதற்கான ஈடு செய்யப்பட்ட வேண்டும் … இப்படியெல்லாம் சிந்திக்கும் திறன் , அனுபவம் விஜய் போன்றவர்களுக்கு இல்லை என்பதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டினோம்… இந்த சகோதரரும் கூட அவர் நேரடியாக பாதிக்கப்பட்டதால் இதை உணர்ந்து கொண்டுள்ளார்… விஜயை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் நேரடியாக அவர்களே பாதிக்கப்பட்டால்தான் அரசியலை புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்… ஆனால் ஒவ்���ொருவரும் நேரடியாக பாதிக்கப்படும் வரை இதை புரிந்துகொள்ள மறுத்தால் நாடு பெரும் சீரழிவைச் சந்திக்கும்… ஆட்டோ ஓட்டும் ஒவ்வொரு சகோதரர்களுக்கும் இந்த துயரமான கா��கட்டத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்ற ஆறுதல் வார்த்தைகளையும் அன்பையும் உங்களுக்குத் தருகிறோம்.. தீர்வை ஆட்சி மாற்றமே தரும்…
பெரியார் அறிவுலகம் தந்த திராவிட நாயகர்!
2024 நவம்பர் 6-ஆம் தேதி கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.300 கோடி மதிப்பீட்டில், 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டதுதான் கோவையின் புதிய அடையாளமான 'பெரியார் அறிவுலகம்'.
இது திராவிட மாடல் அரசின் வியர்வையிலும் தொலைநோக்குப் பார்வையிலும் உருவான கனவுத் திட்டம்!
ஆனால், தினமும் காலையில் எழுந்ததும் திமுக கொண்டுவந்த திட்டங்களுக்குப் பெயர் மாற்றுவது, அல்லது திமுக கட்டிக் கொடுத்த கட்டடங்களை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்துத் தன் சாதனை போல 'போஸ்' கொடுப்பது, இதுதான் டம்மி முதலமைச்சர் விஜய்யின் முழுநேர வேலையா?
உங���களுக்குத் துப்பிருந்தால், சொந்தமாக ஒரு திட்டத்தையாவது சிந்தித்து, உருவாக்கி, உரிமை கொண்டாடுங்கள்!
"இது மக்கள் வரிப்பணம் தானே, இதில் திமுக உரிமை கொண்டாட என்ன இருக்கிறது?" என்று வாய் கிழியப் பேசும் அரசியல் தற்குறிகளுக்கு ஒரு தெளிவான பதில்!
ஆம், இது மக்கள் பணம்தான்! ஆனால் அந்தப் பணத்தை வைத்து வருங்கால மாணவச் செல்வங்களின் பகுத்தறிவுக்காக 'பெரியார் அறிவுலகம்' என்ற மாபெரும் அறிவுப் புரட்சியை உருவாக்க வேண்டும் என்று சிந்தித்துச் செயல்பட்டது திமுக-வின் மூளை!
ஆனால் இன்று அதே மக்கள் வரிப்பணத்தை வைத்து தவெக,
1. வீண் விளம்பரத்திற்காக பேரிகார்டுகள் கட்டுவதும்,
2. கேமரா வைத்துக்கொண்டு 'ரீல்ஸ்' (Reels) போடுவதும்,
3. கமிஷனுக்காக ரூ.5-க்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தை ரூ.35 கொடுத்து வாங்குவதும்,
4. விளம்பர வெறியனுக்கு ஹெலிபேட் அமைப்பதும்,
5. ரெட்டி நண்பர்களை கூடவே டிரிப் கூட்டிச் செல்வதும்,
இதுதான் இப்போது நாட்டை ஆளும் தற்குறி அரசின் மூளை!
விதைத்தது எங்கள் திராவிட நாய���ர்! ஆனால் இன்று அதை வெக்கமின்றி ரிப்பன் வெட்டுவது தவெக!
"எத்தனை திமுக நண்பர்கள் என்னுடைய இந்த Proposalஐ ஒத்துக்கொள்வார்கள்" என்று தெரியவில்லை. நான் ஏற்கெனவே சில பதிவுகளில் இதை கோடிட்டு காட்டியுள்ளேன். இருந்தாலும் நான் இதை திரும���பவும் சொல்ல விரும்புகிறேன். இப்பொழுதும் சொல்லா விட்டால், it will be too late.
@mkstalin, @EPSTamilnadu, @DMKITwing & @AIADMKITWINGOFL ஆகியோர்க்கு ஒரு விண்ணப்பம்.
தாராபுரம், மதுராந்தகம் முடிவுகள் என்ன சொல்கின்றன?
இந்த தேர்தல்கள் அமித்ஷா & EC தலையீடு இல்லாமலே நடந்தது என்று வைத்துக்கொள்வோம்.
Results என்ன தெரிவிக்கிறது?
Tvk "தாராபுரம் & மதுராந்தகம் தொகுதிகளில் முறையே 37% & 40% வாக்குகளை பெற்று வென்றுவிட்டது".
திமுக முறையே 32% & 29%ம், அதிமுக இரண்டிலும் around 25%ம் பெற்றுள்ளன.
"கூட்டணி கட்சிகளின் துரோகம் திமுகவை ஒன்றும் செய்யவில்லை" என்று திமுக திருப்தி பட்டுக்கொள்ளலாம்.
"கடந்த தேர்தலைவிட 9 to 15% வாக்குகளை அதிமுக இழந்தாலும், இவ்வளவு உட்கட்சி துரோகங்களை தாண்டி, இரட்டை இலையின் செல்வாக்கினாலும், தனி ஆளாக நின்ற Epsன் பிரச்சாரத்தாலும் 25% வாக்குகளை பெற்றோம்" என்று அதிமுகவும் திருப்திபட்டுக் கொள்ளலாம்.
ஆனால் Tvkயி���் MLAs count 109 ஆகிவிட்டது.
ஒன்று clear ஆக தெரிந்துவிட்டது. Tvk எவ்வளவு கேவலமாக ஆட்சி செய்தாலும் ஒரு பிரிவு மக்கள் கவலைபட போவதில்லை. தொடர்ந்து விஜயின் சினிமா தனத்தை ரசித்துகொண்டு விஜயின் மேல் வைத்துள்ள சினிமா மோகத்தில் தொடர்ந்து அடிமையாக இருப்பார்கள். துரதிருஷ்டவசமாக அந்த கூட்டத்தின் வாக்கு சதவீதம் திமுக, அதிமுக தனியாக பெறும் வாக்குகளைவிட அதிகமாக இருக்கிறது.
"விஜய் மக்களிடம் மேலு���் கெட்டபெயர் வாங்குவதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம்" என்பதை திமுக, அதிமுக ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.
எதிர்வரும் 5 தொகுதிகள் இடைத்தேர்தலில் இதே status தொடர்ந்தால் Tvk அந்த 5 தொகுதிகளை தட்டி தூக்கி கொண்டு போவதை திமுக, அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
5 தொகுதிகள் மட்டுமல்ல, அதிமுகவிலிருந்து மேலும் சில MLAsகளை கவர்ந்து இழுத்து அந்த தொகுதிகளிலும் வென்று, Tvk அரிதிபெரும்பான்மை பெற்றுவிடும்.
இந்த அநியாயங்களுக்கு Tvkக்கு கடிவாளம் போடவேண்டாமா?
"Tvkயின் இந்த திருவிளையாடல்கள் Bjpயின�� துணையின்றி நடக்காது" என்பது Epsக்கு தெரியவில்லையா? Atleast ஆளுநர் மூலம் கூட ஏன் Bjp முட்டுக்கட்டை போடவில்லை?
"Tvk MLAs மட்டும் அதிகமாகவில்லை, பின்புறமாக அதிமுக கறையான் அரிப்பது போன்று அழிக்கப்படுகிறது" என்பது Epsக்கு தெரியாமல் இருக்கமுடியாது.
அதிமுக Bjp பிடியிலிருந்து வெளியே வரவேண்டும். திமுகவுடன் alliance வைத்து எதிர்வரும் தேர்தல்களை "தொகுதிகளை பங்கிட்டுக் கொண்டு" சந்திக்க வேண்டும். இதுதான் என் விருப்பம்.
அப்படி செய்தால் Tvkயின் வளர்ச்சியை ஒடுக்குவதுடன் அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதையும் தடுக்கலாம்.
மேலும் Tvk "திமுகவின் மு��்னாள் அமைச்சர்கள் மேல் போடும் பொய் வழக்குகளையும்" தடுக்கலாம்.
எல்லாம் @EPSTamilnadu & @mkstalin கையில் தான் உள்ளது.
தாராபுரம், மதுராந்கம் முடிவுகளே உங்கள் இருவரையும்," ஏன் ஒன்றுசேர்ந்து நிற்கவில்லை?" என்று கேட்பதுபோல்தான் உள்ளது.
எந்த எதிர் பிரச்சாரத்தை பற்றியும் கவலைப்படாதீர்>கள். "Tvkயும், அல்றசில்ற கூட்டணிகளும்" " எங்கே திமுக, அதிமுக ஒன்று சேர்ந்தால் தாங்கள் அழிந்து போய்விடுவோமோ" என்��ு பயந்துதான், "திமுக, அதிமுக ஒன்று சேர்வதை உலக மகா தவறு போல்" பேசுகின்றன. ஆனால் "இவர்கள்தான் உலக மகா அயோக்கியதனங்களை செய்கிறார்கள்" என்பதை நாடறியும்.
@Makizh_nan
@AmalJos95950131
@ERamachandran
@bagavathi2025
@SankaravadivelN
@knsraja8
@maramanndai
@onewordforWorld
@Randomguy1303
@koyambedu_raja
@jomagesh
@ThambaChandru
@Imperfe05771013
@Karuna15Dhanya
@michealsathiya
கழகத் தலைவர், திராவிட நாயகர், மாண்பும��கு தளபதி @mkstalin அவர்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக, தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர், வழக்கறிஞர் திருமதி எஸ். சுகன்யா அவர்களை ஆதரித்து, நாளை தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை புரிகிறார்.. மாண்புமிகு தளபதி அவர்களை வருக வருக என வரவேற்று வணங்கி மகிழ்கிறேன்..
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக, கழகத் தலைவர், திராவிட நாயகர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர், வழக்கறிஞர் திருமதி எஸ். சுகன்யா அவர்களை ஆதரித்து, கழக துணை பொதுச் செயலாளர், திருமிகு. கனிமொழி கருணாநிதி M.P அவர்கள், இன்று குண்டடம் மேற்கு ஒன்றியம், மானூர்பாளையம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்..