"#ஸ்டாலின் விபூ���ியை அழித்துப் பெரிய தவறு செய்து விட்டார். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார பொன்னார். நல்லது, நெஞ்சில் உரம் இருந்தால், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள். தமிழர்களின் சூடு, சுரணையைச் சோதித்தே ஆக வேண்டும். #DMK #BJP