சனாதனம் என்ற பெயரில் சமூக அநீதிகள் நீடிக்க வேண்டுமா?
சாதி அடிப்படையிலான பாகுபாடு, குலத்தொழில் கட்டாயம், மனித சமத்துவத்திற்கு எதிரான பழக்கங்கள் — இவை கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியவை அல்லவா?
அயோத்திதாச பண்டிதர், வள்ளலார், ஸ்ரீ நாராயண குரு, கபீர்தாசர் போன்ற பலர் சமத்துவம், மனித நேயம், சகோதரத்துவத்தை முன்னிறுத்தினர்.
மதத்தை அல்ல, மனிதனை உயர்த்தும் சிந்தனையே தேவை.
#சனாதனம் #சமத்துவம் #மனிதநேயம் #சமூகநீதி #சாதிஒழிப்பு #தமிழகம் #தமிழர் #வள்ளலார் #அயோத்திதாசபண்டிதர் #நாராயணகுரு #கபீர்தாசர் #Equality #SocialJustice #Humanity #TamilNadu
🌅 “மலைகள் நடுவில் உதிக்கும் சூரியன் போல…
மக்கள் நம்பிக்கையிலிருந்து புதிய தமிழ்நாடு உதிக்குது!” 🔥
ஒற்றுமையா சேர்ந்தா தான் மாற்றம் வரும் 💪
TVK ❤️💛❤️
INC ✋
CPI 🌾
CPM 🔨
VCK 💙
எல்லாரும் சேர்ந்து மக்கள் குரலுக்காக! 🗳️
முதல்வர் தளபதி விஜய்க்கு வாழ்த்துகள் 🎉
தமிழ்நாடு முழுக்க ஒரே சத்தம்…
🔴🟡🔴 “விசில் போடு… மாற்றம் ஓடு!” 🥳
#TVK #ThalapathyVijay #CMVijay #INC #CPI #CPM #VCK #WhistlePodu #தமிழ்நாடு #மக்கள்ஆட்சி #தமிழக_வெற்றி_கழகம்
#TVK Ku Vote Poduven’Nu Solra #THALA Fans RETWEET PANNUNGA !
Namma VIJAY Fans Ku Support Panna Maatom nu nenaikura Party’s Ku Paadama Amaiyattum 👍
#TVKForTN
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவ புகைப்படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி மரியாதை செய்து1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
#அஞ்சலைஅம்மாள்#TVKVijay#தமிழகவெற்றிக்கழகம்#VikatanForFreedomOfExpression
#TVK #tamizhagavetrikazhagam #TamizhagaVettrikKazhagam #thalapathyvijay #vijaythalapathy #thalapathy #ThalaivarVijay #Vijay
#TVKForTN
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவ புகைப்படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி மரியாதை செய்து1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
@BussyAnand#TVKVijay@tvkvijayhq@actorvijay@TVMIoffl@Jagadishbliss
நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம்.
#அஞ்சலைஅம்மாள்
#TVKVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#VikatanForFreedomOfExpression
#TVK #tamizhagavetrikazhagam #TamizhagaVettrikKazhagam #thalapathyvijay #vijaythalapathy #thalapathy #ThalaivarVijay #Vijay #oneyearoftvk #1yearoftvk #1yearoftvk❤️💛❤️
@max87Radha@sunnewstamil அப்போ தமிழர்கள் ஒன்றிய அரசு பணிகளில் இல்லையா? வேறெந்த மாநிலத்துல ஒன்றிய அரசு பள்ளிகள்ல தமிழ் ஆசிரியர்கள் இருக்காங்க?. முதல்ல தமிழ் பாடம் இருக்க?
@bbctamil நீ சொன்னதை வச்சே சொல்றேன். அப்போ இருக்கிறதை முறையா சொல்லிக்கொடுத்தா போதும். புதுசா ஒன்னு படிக்க சொல்லி ஏண்டா கஷ்டப்படுறிங்க. நீ தான் லூசு, எங்களையும் லூசன்னு நினைச்சிட்டியா பாடி சோடா 🤬🤬🤬