‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும்,
‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிக��ை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.
ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
#CauveryWater #TNFarmers
"தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்" எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
பனகல் அரசர் குறித்த புத்தகமே முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியலில் ஆர்வத்தை விதைத்தது.
சமூகநீதியின் அடித்தளமான வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை, இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை என்ற உத்தரவு எனத் தமது ஆட்சிக்காலத்தில் அவர் செய்த சாதனைகள்தாம் நம் திராவிட மாடலுக்கு அடிப்படை!
நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம்!
#PanagalRaja
Impact After Term | 14 : Turning Observation into Action — Expanding the Chief Minister's Breakfast Scheme to 1,350 Additional Students in Madurai Corporation Schools
Sometimes, meaningful public policy begins with a simple observation.
In August 2023, while inaugurating the second phase of the Chief Minister's Breakfast Scheme in Madurai district, Dr. @ptrmadurai interacted with Vishva, a Class VII student at the Government Kallar School in Muthupatti. During the interaction, he realised that while students up to Class V were covered under the scheme, many older students studying on the same campus continued to begin their school day without breakfast.
Having himself studied in a boarding school, Dr. PTR understood the discomfort this could create among students and resolved that every child studying on the same campus should benefit from the scheme.
After learning that 28 of Madurai Corporation's 64 schools had primary and upper-grade students studying on the same campus, Dr. PTR immediately requested the Corporation to pass a resolution extending breakfast support to all students in these schools, without placing any additional financial burden on the Corporation. He also directed officials to estimate the additional expenditure and personally mobilised CSR support, enabling the expansion to be implemented across all 28 schools within just 22 days.
Today, an additional 1,350 students from Classes VI to XII receive breakfast every school day under this initiative. The programme continued with the same vendors, ensuring uniform quality of meals while also providing sufficient food for teaching and non-teaching staff.
The success of the Madurai model was later reflected in the DMK's 2026 Election Manifesto, which included expanding the Chief Minister's Breakfast Scheme as a statewide commitment. Dr. PTR was a member of the manifesto drafting committee.
What began with a simple observation evolved into a practical policy intervention—demonstrating how attentive leadership can strengthen an existing government programme, extend its reach, and improve the lives of hundreds more children without imposing an additional burden on the public exchequer.
— Admin Team
Ford returns to Tamil Nadu with full throttle!
A powerful comeback that renews a long and trusted partnership, as #Ford invests Rs. 3,250 crore in Tamil Nadu to set up a Next Gen Engine Manufacturing Unit at its plant at Maraimalai Nagar. This major investment will create 600 direct jobs and build on Tamil Nadu’s robust automobile ancillary ecosystem.
Ford’s decision to choose India’s automobile capital for production of such futuristic engines is another testimony for Tamil Nadu’s industrial prowess and its indispensable position in the global manufacturing supply chain!
Welcome back !
முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம்!
ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாக��� இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும்.
அடுத்த தலைமுறை இஞ்சின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தைத் ���ேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவானது, தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது!
தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்!
Hard work and dedicated follow up of #TeamCMMKStalin pays off !
#Ford is officially back to Chennai! 🎊
Today, Ford and the Government of Tamil Nadu signed an MoU in the presence of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal and our Honourable DyCM Thiru @Udhaystalin avargal.
Ford will invest Rs. 3,250 crore and create over 600 new direct jobs as it restarts its Chennai facility with production of next-generation, all-new engines with advanced technology.
True to his style, Honourable Chief Minister did not rest on his laurels and urged Ford to add more jobs with more products and increase their GCC presence in Chennai too ! Tamil Nadu is always ready for more !
#InvestInTN #BullishOnTN #JobsForTN #DravidianModel
திமுக முன்னாள் அமைச்சரின் மகன் தவெகவில் ஐக்கியம். திமுக முன்னாள் எம் எல் ஏ தவெகவில் இணைந்தார் . திமுக எம் பியின் மச்சினிச்சியின் மருமகன் தவெகவில் இணைந்தார் . என்னண்ணே ?!
இருக்கட்டும் . நான் திமுக கட்சியிலயா இருக்கேன் , காலத்துக்கேற்ப கட்சி மாறுறதுக்கு ? நான் கலைஞர் கட்சி . அது இனிவரும் ஆதாயத்துக்காக அல்ல . கலைஞருக்கான நன்றியுணர்வு !
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @mkstalin, அமெரிக்கத் துணைத் தூதர் திருமிகு மரியானா எல். நெய்ஷூலர் அவர்கள் இன்று (02-07-2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் ப���சினார். அதுபோது கழகத் தலைவர் அவர்கள், “The Dravidian Model” புத்தகத்தை வழங்கினார்.
அப்ப நீ டாஸ்மாக் கடைகள மூடப்போறதில்ல அப்படித்தான?
பாட்டிலுக்கு 10 ரூபாயும் அமைச்சருக்கு போன காசில்லன்னு பலதடவ தவெக ஒப்புதல் வாக்குமூலம் குடுத்தாச்சு.
அப்புறம் என்ன மயிறுக்கு பிரச்சாரத்துல பொய் சொன்னான் பெரிய தற்குறி?
ஒரு கட்சில நல்லா வேலை செய்யற ஆள் இருந்தா எல்லோரும் அவரையே டார்கெட் செய்வாங்க..
அதிமுக
பாஜக
இப்��� தவெக என எல்லோரும் செந்தில் பாலாஜிய டார்கெட் செய்யும்போதே தெரியுது..
திமுகவுக்கு கிடைச்ச மிகப்பெரிய ஆர்கனைசர் அவர், கட்சில இன்னும் பெரிய பொறுப்பை அவருக்கு தந்தா போதும்.