@GooglePlay While I live in India only, the premium renewal suddenly showed in dollars, saying we are not able to identify country! Then I shared screenshots of the issue and google said it would look into it. Now almost 3 months gone and no update at all.
📖 Dr. R. Nagaswamy's Viṣṇu Temples of Kāñcīpuram is now available as an interactive flipbook!
✨ Click-to-zoom photographs, show/Hide navigation menu on the left for distraction-free reading
👉 Read online: https://t.co/c0GIFQUMEt
Pleas share your feedback with us.
இவரும் இந்த மாதிரி உருட்டியே பொழுதைப் போக்குகிறார். அதற்கும் ஒரு கூட்டம் தொடர்ந்து கைதட்டிக்கொண்டே இருக்கு. அவர்களின் அறியாமைதான் இது போன்ற ‘படித்தவர்களின்’ பலம். அரைகுறையாகச் சங்க இலக்கியத்தைப் படித்தாலே தமிழர்களுக்கு சனாதனத்தில் உள்ள எல்லாக் கடவுள்களும் உண்டு என்று தெரிந்துவிடும்.
“நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவன்” (பெரும்பாணாற்றுப்படை)
நீலநிறத்தைக் கொண்ட திருமாலின் கொப்பூழில் தோன்றிய நான்முகன்.
“தொல் ஊழி தடுமாறி, தொகல் வேண்டும் பருவத்தால்,
பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்” (கலித்தொகை)
பழைய ஊழிக்காலம் முடிந்து புதிய காலம் பிறந்த பிறகு பல உயிர்களையும் படைத்தவனான பிரம்மன்.
“உருகெழு மாநிலம் இயற்றுவான், விரிதிரை நீக்குவான் வியன்குறிப்பு ஒத்தனர்” (கலித்தொகை)
அச்சம் தரும் இந்த உலகத்தைப் படைக்கும் பிரம்மனைப் போல (ஒரு பிரிவினர்) உறுதியுடன் நின்றனர்
உருப்படியாகத் தமிழ் படித்தவர்கள் முன்னால் இவர்களின் பொய்கள் எடுபடாமல் ஓடிப்போகும்.
இடது தோளில் கத்திக்குத்து பட்டதும் கீழே விழுந்து துடிக்கும் சிவாஜி கணேசனை (நாதஸ்வர வித்வான் சண்முகசுந்தரம்) PHD in Overacting என்று குறிப்பிட்டு ஒருவர் எழுதியிருந்ததைப் பார்த்தேன்.
வாத்யம் வாசிப்பவர்களுக்கு