#STARAIKELUNGAL#staraikelungal#staraikelungal
ரிஷப் பந்த் பேட்டிங் ஃபார்ம் ஆக ஓப்பனிங்-ல் இறக்கலாம். இன்னும் இரண்டு மேட்ச் இருக்கிறது. நம்ம ஸ்ரீகாந்த் சொல்வதைப் போன்று *பட்டா பாக்கியம் படாட்டி லேகியம்* கண்டிப்பாக நன்றாக பண்ணுவார். @StarSportsTamil
#srarAIkelungal#staraikelungal Hello experts
எந்த ஊருல அதிர்ஷ்டமே இருக்காது?
வேற எங்க, நம்ம லக்னோ லதான். லக்னோன்னு வெச்சதுக்கு பதிலா ஒரு எஸ் போட்டு லக்எஸ்னு வெச்சு இருக்கலாம். 😁